நஷ்டத்தில் ஈக்விட்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மியூச்சுவல் ஃபண்டுகள்!
இந்தியாவின் இன்ஃப்ராஸ்ரக்சர் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்து அதிக ரிஸ்க் எடுப்பதற்கு பதிலாக, ஈக்விட்டி இன்ஃப்ராஸ்ரக்சர் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து ரிஸ்கை குறைத்துக் கொள்ளலாம். என்ன தான் ரிஸ்கை குறைத்துக் கொண்டாலும், தற்போதைக்கு எந்த ஒரு இன்ஃப்ராஸ்ரக்சர் ஃபண்டும் வருமானம் கொடுக்கவில்லை.
இந்தியாவின் ஈக்விட்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரங்களை கீழே அட்டவணையில் காணலாம்.

| கடந்த 5 ஆண்டுகளில் ஈக்விட்டி இன்ஃப்ராஸ்ரக்சர் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | BOI AXA Mfg & Infrastructure Reg | Invest Online | -4.13 | 3/21 | -0.02 | 2/20 |
| 2 | L&T Infrastructure Reg | Invest Online | -8.84 | 11/21 | -0.46 | 3/20 |
| 3 | Franklin Build India Reg | Invest Online Now | -6.93 | 7/21 | -0.55 | 4/20 |
| 4 | Invesco India Infrastructure Reg | Invest Online | -2.35 | 1/21 | -0.62 | 5/20 |
| 5 | SBI Infrastructure Reg | Invest Online | -5.55 | 4/21 | -1.02 | 6/20 |
| 6 | Kotak Infra & Eco Reform Reg | Invest Online | -10.13 | 16/21 | -1.73 | 7/20 |
| 7 | Tata Infrastructure Reg | Invest Online | -8.26 | 9/21 | -1.89 | 8/20 |
| 8 | Nippon India Power & Infra Reg | Invest Online | -12.10 | 18/21 | -2.46 | 9/20 |
| 9 | UTI Infrastructure Reg | Invest Online | -8.28 | 10/21 | -2.64 | 10/20 |
| 10 | DSP T.I.G.E.R. Reg | Invest Online | -9.38 | 12/21 | -2.67 | 11/20 |
| 11 | Canara Robeco Infrastructure Reg | Invest Online | -9.68 | 13/21 | -2.79 | 12/20 |
| 12 | Sundaram Infrastructure Adv Reg | -10.07 | 15/21 | -3.04 | 13/20 |
| 13 | LIC MF Infrastructure Reg | Invest Online | -7.03 | 8/21 | -3.74 | 15/20 |
| 14 | IDFC Infrastructure Reg | -12.60 | 19/21 | -3.90 | 16/20 |
| 15 | ABSL Infrastructure Reg | Invest Online | -11.91 | 17/21 | -4.23 | 17/20 |
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications