பங்கு சந்தை சரிவை பயன்படுத்தி கொள்ள வேண்டுமா? மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்!

பொதுவாகவே, நேரடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க் குறைவு தான்.

அதிலும் குறிப்பாக மிட் கேப் என்று சொல்லப்படும் 25,000 கோடி ரூபாய்க்குக் கீழ் ஆனால் 8,225 கோடி ரூபாய்க்கு மேல் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உள்ள பங்குகளில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்கான முடிவு தான்.

பங்கு சந்தை சரிவை பயன்படுத்தி கொள்ள வேண்டுமா? மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்!

அந்த் ரிஸ்கை நமக்கு பதிலாக, பங்குச் சந்தையை பற்றி நல்ல புரிதல் இருக்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எடுக்கிறார்கள். அது தான் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்.

இந்த மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அவர்கள் பல தரமான மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்து, நமக்கு ஓரளவுக்கு நல்ல வருமானத்தைக் கொடுப்பார்கள். எனவே தான் இந்த சந்தை சரிவை பயன்படுத்திக் கொள்ள மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என்கிறோம்.

இந்தியாவின் டாப் 12 ஈக்விட்டி மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளில் முதலீடு செய்து, நல்ல லாபம் பாருங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் ஈக்விட்டி மிட் கேப் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1Axis Midcap Dir | Invest Online8.901/217.191/19
2Axis Midcap Reg | Invest Online7.581/225.931/20
3DSP Midcap Dir | Invest Online-0.904/215.502/19
4Invesco India Midcap Dir | Invest Online1.112/214.653/19
5DSP Midcap Reg | Invest Online-1.764/224.642/20
6Kotak Emrgng Eqt Dir | Invest Online-3.239/214.214/19
7L&T Midcap Dir | Invest Online-3.5910/213.906/19
8Taurus Discovery (Midcap) Reg-0.052/223.383/20
9L&T Midcap Reg | Invest Online-4.579/222.924/20
10Invesco India Midcap Reg | Invest Online-0.543/222.875/20
11Kotak Emrgng Eqt Reg | Invest Online-4.448/222.816/20
12Edelweiss Midcap Dir | Invest Online-1.356/212.508/19

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+