கடந்த 8 ஆண்டில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் கொடுத்த வருமானங்கள் விவரம்!
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு தற்போது நேரம் சரி இல்லை எனத் தெரியும். இருப்பினும், கடந்த 8 ஆண்டுகளில் எந்த வகையான ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். ஆக நீண்ட காலத்தில், நல்ல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கொடுக்கும் என்பதை கீழே aட்டவணையில் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.

| கடந்த 8 ஆண்டில் ஈக்விட்டி முதலீடுகள் கொடுத்த வருமான விவரங்கள் | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| முதலீட்டு வகை | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 |
| Equity: Small Cap | -1.51 | -18.62 | 54.80 | 5.61 | 10.32 | 87.19 | 3.66 | 41.60 |
| Equity: Sectoral-Infrastructure | 1.80 | -18.41 | 47.95 | 2.93 | -0.81 | 59.46 | -8.27 | 25.19 |
| Equity: Value Oriented | 2.39 | -8.53 | 39.60 | 6.05 | 2.40 | 58.52 | 4.48 | 35.20 |
| Equity: Mid Cap | 2.77 | -12.16 | 43.15 | 4.80 | 8.76 | 73.11 | 4.69 | 41.59 |
| Equity: Thematic-MNC | 2.88 | -4.95 | 39.09 | -2.88 | 12.72 | 66.80 | 10.16 | 36.31 |
| Equity: Thematic-Dividend Yield | 3.55 | -7.93 | 36.63 | 7.01 | -4.16 | 45.12 | -1.10 | 32.25 |
| Equity: Sectoral-Pharma | 3.80 | -4.08 | 5.13 | -12.24 | 19.60 | 50.02 | 23.39 | 32.03 |
| Equity: Thematic-PSU | 4.06 | -19.80 | 21.86 | 17.20 | -7.62 | 48.04 | -14.11 | 14.01 |
| Equity: Thematic | 4.91 | -7.01 | 34.32 | 5.34 | 0.59 | 48.61 | 6.56 | 26.12 |
| Equity: Thematic-Consumption | 5.93 | -2.62 | 44.48 | 4.26 | 5.01 | 43.16 | 3.62 | 43.94 |
| Equity: Thematic-Energy | 7.06 | -15.36 | 39.98 | 24.19 | 0.17 | 48.94 | -5.15 | 17.65 |
| Equity: Large & MidCap | 8.03 | -7.46 | 39.69 | 6.04 | 3.92 | 53.75 | 5.99 | 33.68 |
| Equity: ELSS | 8.26 | -6.33 | 38.40 | 4.58 | 3.03 | 50.31 | 6.40 | 31.42 |
| Equity: Sectoral-Technology | 8.81 | 17.65 | 18.78 | -3.87 | 5.32 | 23.36 | 55.16 | 6.64 |
| Equity: Multi Cap | 9.78 | -5.41 | 36.68 | 4.06 | 3.19 | 51.84 | 3.95 | 33.08 |
| Equity: Large Cap | 10.53 | 1.10 | 30.92 | 3.71 | -1.06 | 36.18 | 6.95 | 29.16 |
| Equity: Sectoral-Banking | 14.79 | -1.48 | 38.87 | 10.87 | -12.22 | 63.45 | -13.92 | 55.06 |
| Equity: International | 25.75 | -5.54 | 15.78 | 11.44 | -6.15 | 3.00 | 15.07 | 14.81 |
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications