பலத்த நஷ்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள்!
பொதுவாக ஈக்விட்டி முதலீடுகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கு பதில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம், ரிஸ்க் கணிசமாக குறையும் என்பார்கள்.
வருமானமும், ஓரளவுக்கு நன்றாகவே வரும் எனச் சொல்வார்கள். ஆனால் தற்போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் நிலை மிகவும் கவலைக்குரிய இடத்தில் இருக்கிறது.

இந்த 2020-ம் ஆண்டில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன, கடந்த ஒரு வருட காலத்தில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் என்ன வருமானம் கொடுத்து இருக்கின்றன என கடந்த 10 ஆண்டுகள் வரைக்கான வருமானங்களை கீழே அட்டவணையில் பார்க்கலாம்.
| கடந்த 10 ஆண்டுகளில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் விவரம் | |||||
| ஃபண்டுகளின் பெயர் | 2020-ம் ஆண்டு | 1 வருடம் | 3 வருடம் | 5 வருடம் | 10 வருடம் |
| Equity: Sectoral-Banking | -42.44 | -38.47 | -8.64 | -2.50 | 3.38 |
| Equity: Sectoral-Infrastructure | -32.02 | -34.34 | -10.87 | -4.01 | 1.62 |
| Equity: Value Oriented | -31.24 | -32.68 | -8.47 | -1.53 | 6.60 |
| Equity: Large Cap | -29.64 | -26.73 | -2.67 | 0.24 | 5.86 |
| Equity: Large & MidCap | -29.01 | -26.54 | -5.29 | 0.24 | 7.03 |
| Equity: ELSS | -28.81 | -26.31 | -4.75 | 0.02 | 7.05 |
| Equity: Multi Cap | -28.60 | -25.45 | -4.21 | 0.28 | 7.02 |
| Equity: Small Cap | -27.99 | -31.54 | -9.92 | -0.89 | 7.12 |
| Equity: Thematic | -27.60 | -26.54 | -5.67 | -0.77 | 7.09 |
| Equity: Thematic-PSU | -27.23 | -29.22 | -12.80 | -3.87 | 3.81 |
| Equity: Mid Cap | -26.56 | -26.74 | -6.75 | 0.17 | 9.52 |
| Equity: Thematic-Dividend Yield | -26.18 | -27.94 | -6.25 | -0.53 | 5.90 |
| Equity: Thematic-Energy | -24.00 | -21.31 | -6.36 | -- | -- |
| Equity: Thematic-Consumption | -23.66 | -20.38 | -1.28 | 3.06 | 10.11 |
| Equity: Sectoral-Technology | -21.74 | -21.83 | 5.87 | 2.63 | 10.12 |
| Equity: Thematic-MNC | -20.28 | -16.48 | -0.32 | 1.31 | 12.28 |
| Equity: International | -17.93 | -6.94 | 2.97 | 2.55 | 3.75 |
| Equity: Sectoral-Pharma | -5.83 | -4.36 | -2.57 | -3.18 | 10.46 |
More From GoodReturns

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications