சந்தை சரிவு! ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான வாய்ப்பு!

சந்தை ஜனவரி 2020-ல் சுமாரக 42,000 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது.

ஆனால் இன்று 32,000-ஐத் தொட முக்கிக் கொண்டு இருக்கிறது என்பது தான் உண்மை.

சந்தை சரிவு! ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சரியான வாய்ப்பு!

பங்குச் சந்தையின் சரிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் நம் பணத்துக்கு அதிக ரிஸ்கும் இருக்கக் கூடாது என நினைக்கிறீர்களா? நீண்ட காலத்துக்கு நல்ல முதலீடுகளைத் தேடுகிறீர்களா? உங்களுக்கு ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல முதலீடுகளாக அமையலாம்.

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த இந்தியாவின் டாப் 12 ஈக்விட்டி ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். இதில் எந்த ஃபண்ட், உங்களுக்கு சரிப்பட்டு வருமோ அதை பயன்படுத்திக் கொள்ளவும். நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் ஈக்விட்டி ஸ்மால் கேப் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1SBI Small Cap Reg | Invest Online0.632/137.081/13
2Axis Small Cap Reg | Invest Online1.621/134.822/13
3Nippon India Small Cap Reg | Invest Online-6.123/133.223/13
4L&T Emerging Businesses Reg | Invest Online-9.427/131.334/13
5Kotak Small Cap Reg | Invest Online-8.176/130.415/13
6HDFC Small Cap Reg | Invest Online-7.255/130.366/13
7DSP Small Cap Reg | Invest Online-10.909/13-0.207/13
8Franklin Smaller Companies Reg | Invest Online Now-11.8810/13-2.208/13
9Union Small Cap Reg-6.634/13-2.329/13
10ABSL Small Cap Reg | Invest Online-15.0913/13-2.9010/13
11ICICI Pru Small Cap Reg | Invest Now-9.778/13-3.0211/13
12HSBC Small Cap Eqt Reg | Invest Online-12.8311/13-3.6512/13

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+