இறந்துபோன தந்தையின் சொத்துக்கள் உயில் எழுதப்படாமல் இருந்தால் அதை வாரிசுகள் எப்படி தங்கள் பெயரில் மாற்றுவது என்பதை பார்க்கலாம். அப்படி பெறப்படும் சொத்துகளுக்கு வருமான வரி விதிப்பு இருக்குமா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வருமான வரி சட்டம் 1961 செக்சன் 56(2)(x) அசையும் அல்லது அசையா சொத்துகள் மீதான வரிகள் தொடர்பானது. உயில், வாரிசு உரிமை, அல்லது பிற உறவினர்கள் மூலம் கிடைக்கும் சொத்துகளுக்கு வருமான வரி கிடையாது. எனவே இவை பிற வகைகளில் இருந்து வந்த சொத்தாகவோ, சொத்து வரவாகவோ கருதப்படாது.

உங்கள் தந்தையும் உறவினர் என்ற முறையில் வருவதால் அவர் மூலம் கிடைக்கும் சொத்தை வருமானம் என்று சொல்ல முடியாது. உயில் மூலம் அல்லது பரிசாக கிடைக்கும் சொத்து மீது வருமான வரி வராது. பரிசு என்று வரும்போது பரிசுக்கான ஒப்பந்தத்தை பதிவு செய்யுங்கள்.
இறந்தவரின் உயிலை முதலில் பார்த்து அதன்படி வாரிசுதாரர்கள் தங்களது உரிமையைக் கோரலாம். அவர் விட்டுச் செல்லும் வங்கி சேமிப்பையும் உரிய முறையில் விண்ணப்பித்து பெறலாம்.
இறந்தவரின் வங்கிக்கணக்கில் உள்ள தொகை வாரிசுதாரர்களுக்கு வழங்கும்போது அதற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை.
அதேதொகையை ஒரு தாய் தனது மகளுக்கு மாற்றும்போது அது பரிசாகக் கருதப்படும். ஏனென்றால் உங்களது மகள் அவரது மாமியாருக்கு உறவினர் ஆவார்.
எனவே பரிசாகக் கிடைத்தாலும் அதற்கு எந்த வரியும் கிடையாது. பரம்பரை வழியில் பெரியதொரு தொகை, கிராஜுட்டி, இழப்பீடு, சட்டப்படியான வாரிசுகளுக்கு நிறுவனங்கள் தரும் தொகைக்கு வருமான வரியிலிருந்து முழுவதும் விலக்கு அளிக்கப்படுகிறது.
எனவே இறந்தவரின் தாய் தனது மருமகளுக்கு தரும் தொகையானது பரிசாகத்தான் கருதப்படும். இது வருமான வரியிலிருந்து விலக்கு பெறுகிறது. இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்குச் சேரவேண்டிய தொகையை குறிப்பிட்ட பார்ம்களை பூர்த்தி செய்து தந்தால் அந்தப் பணத்தை தரவேண்டியது நிறுவனத்தின் உரிமையாளர்களின் கடமையாகும். எப்படியிருந்தாலும் பரிசாகக் கிடைப்பதை பதிவு செய்ய வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications