நல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள்..!

பங்குச் சந்தை இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றத்தை நோக்கி போகத் தொடங்கி இருக்கிறது. இன்று சென்செக்ஸ் நவம்பர் மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்டுகள் நிறைவடைய இருப்பதால், இந்தியாவின் பல துறை சார் இண்டெக்ஸ்கள் நல்ல ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல தனிப்பட்ட பங்கு மற்றும் நிறுவனங்களுக்கான செய்திகள், ஒட்டு மொத்த பொருளாதாரத்தை பாதிக்கும் ரீதியிலான செய்திகள் அதிகம் கண்டு கொள்ளாமல், முதலீட்டாளர்கள் வர்த்தகம் மேற்கொண்டது என பல காரணங்கள் இன்று சந்தையை உயர்த்தி இருக்கின்றன.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,821 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,979 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,020 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 199 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

நல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள்..!

இப்படி சந்தை ஏற்றம் காணத் தொடங்குகிறது என்றாலே தானாக, லார்ஜ் கேப் பங்குகளும், லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து கிடைக்கும் வருமானமும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். அது தான் இப்போதும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. எனவே நல்ல லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்வு செய்யவும், மோசமான வருமானம் கொடுக்கும் லார்ஜ் கேப் ஃபண்டுகளிடம் உஷாராக இருக்கவும் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல முதலீடுகளை மேற்கொள்ளவும்.

கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Mirae Asset Large Cap Fund - Regular PlanEQ-LCApr-200811.7215,897.00
Quant Focused FundEQ-LCAug-200810.624.00
Axis Bluechip FundEQ-LCJan-201010.298,749.00
JM Core 11 FundEQ-LCMar-200810.1857.00
Motilal Oswal Focused 25 Fund - Regular PlanEQ-LCMay-20139.971,184.00
Nippon India ETF Junior BeESEQ-LCFeb-20039.781,288.00
SBI Bluechip FundEQ-LCFeb-20069.5423,585.00
Indiabulls Bluechip FundEQ-LCFeb-20129.54191.00
Canara Robeco Bluechip Equity Fund - Regular PlanEQ-LCAug-20109.30257.00
ICICI Prudential Nifty Next 50 Index FundEQ-LCJun-20109.27683.00
கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த லார்ஜ் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Principal Nifty 100 Equal Weight FundEQ-LCJul-19994.3218.00
JM Large Cap FundEQ-LCApr-19954.982,556.00
Taurus Largecap Equity Fund - Regular PlanEQ-LCFeb-19955.1228.00
Baroda Large Cap FundEQ-LCJun-20105.5433.00
Nippon India ETF Shariah BeESEQ-LCMar-20095.873.00
IDFC Large Cap Fund - Regular PlanEQ-LCJun-20066.43457.00
Franklin India Bluechip FundEQ-LCDec-19936.596,669.00
IDBI Nifty Index FundEQ-LCJun-20106.80229.00
IDBI India Top 100 Equity FundEQ-LCMay-20127.04378.00
Taurus Nifty Index Fund - Regular PlanEQ-LCJun-20107.121.00

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+