நல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள்..!

மியூச்சுவல் ஃபண்ட்கள், மீண்டும் பழைய படி நல்ல வருமானங்கள் கொடுக்கத் தொடங்கி இருக்கிறது. காரணம் சந்தையின் ஏற்றம். குறிப்பாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.

சந்தையில் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், இந்திய சந்தை இன்னும் பல உயரங்களை விரைவில் தொடும் என்கிற பாசிட்டிவ் செண்டிமெண்ட் உடன் இருப்பதை உணர முடிவதாக நேற்றே சொல்லி இருந்தோம். அந்த செண்டிமெண்ட் இன்றும் தன் வேலையைக் காட்டி இருக்கிறது.

நல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள்..!

எனவே நேற்றும், இன்றும் தொடர்ந்து சென்செக்ஸ் புதிய உச்சங்களைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நேற்று 41,020 புள்ளிகள் நிறைவடைந்த சந்தை, இன்று மீண்டும் 110 புள்ளிகள் ஏற்றம் கண்டு 41,130 புள்ளிகளுக்கு நிறைவடைந்து இருக்கிறது. சந்தை புதிய உச்சங்களை நிறைவு அடைந்து இருக்கிறது. எனவே இனி வரும் நாட்களிலும் சந்தை உயர்வதால் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுக்கும் வருமானங்களும் அதிகரிக்கலாம்.

எனவே நம் வாசகர்கள் முதலீடு செய்ய, லார்ஜ் & மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளை தேர்வு செய்து நல்ல லாபம் பாருங்களேன்..!

கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Mirae Asset Emerging Bluechip Fund - Regular PlanEQ-L&MCJul-201016.458,868.00
Quant Large and Mid Cap FundEQ-L&MCDec-200612.204.00
Canara Robeco Emerging Equities Fund - Regular PlanEQ-L&MCMar-200512.145,235.00
Sundaram Large and Mid Cap FundEQ-L&MCFeb-200711.39871.00
Principal Emerging Bluechip FundEQ-L&MCNov-200811.302,260.00
DSP Equity Opportunities FundEQ-L&MCMay-200010.615,631.00
Invesco India Growth Opportunities FundEQ-L&MCAug-200710.481,991.00
Kotak Equity Opportunities Fund - Regular PlanEQ-L&MCSep-200410.092,732.00
SBI Large & Midcap FundEQ-L&MCFeb-19939.702,753.00
Tata Large & Mid Cap Fund - Regular PlanEQ-L&MCMar-19939.311,507.00
கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த லார்ஜ் & மிட் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Nippon India Vision FundEQ-L&MCOct-19954.362,846.00
BOI AXA Large & Mid Cap Equity Fund - Regular PlanEQ-L&MCOct-20084.90174.00
HDFC Growth Opportunities Fund - Regular PlanEQ-L&MCFeb-19944.951,352.00
UTI Core Equity Fund - Regular PlanEQ-L&MCFeb-19935.26866.00
Franklin India Equity Advantage FundEQ-L&MCMar-20056.362,619.00
ICICI Prudential Large & Mid Cap FundEQ-L&MCJul-19986.403,714.00
L&T Large and Midcap FundEQ-L&MCMay-20067.331,381.00
IDFC Core Equity Fund - Regular PlanEQ-L&MCAug-20058.492,886.00
Edelweiss Large & Mid Cap Fund Regular PlanEQ-L&MCJun-20078.61481.00
Aditya Birla Sun Life Equity Advantage Fund - Regular PlanEQ-L&MCFeb-19959.275,111.00

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+