நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தையின் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை 41,500 புள்ளிகளுக்கு மேல் நல்ல ஏற்றம் கண்டு கொண்டிருந்த சென்செக்ஸ், இன்று 40,500 புள்ளிகளுக்கு நெருக்கமாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

 

இது போன்ற ரிஸ்கான நேரங்களில் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து நல்ல லாபம் பார்க்கலாம். மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது என்றாலும் நல்ல வருமானம் பார்க்கலாம்.

 நல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..!

ஆக கடந்த ஐந்து ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களை இங்கே கொடுத்து இருக்கிறோம். நல்ல மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட்களை தேர்வு செய்து லாபம் பார்க்கவும்.

கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த மிட் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Kotak Emerging Equity Fund Regular Plan | Invest OnlineEQ-MCMar-200710.385,341
DSP Midcap Fund - Regular Plan | Start SIP NowEQ-MCNov-200610.056,771
Axis Midcap Fund | Invest OnlineEQ-MCFeb-20119.833,551
L&T Midcap Fund | Invest OnlineEQ-MCAug-20049.815,928
Motilal Oswal Midcap 30 Fund - Regular Plan | Invest OnlineEQ-MCFeb-20149.031,625
Franklin India Prima Fund | Invest Online NowEQ-MCDec-19938.857,510
Taurus Discovery (Midcap) Fund - Regular PlanEQ-MCSep-19948.3351
Invesco India Mid Cap Fund | Invest OnlineEQ-MCApr-20078.28645
Tata Midcap Growth Fund - Regular Plan | Invest OnlineEQ-MCJul-19948.26768
Edelweiss Mid Cap Fund - Regular Plan | Invest OnlineEQ-MCDec-20078.14945
கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த மிட் கேப் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Baroda Midcap FundEQ-MCOct-2010-1.0547
PGIM India Midcap Opportunities Fund - Regular PlanEQ-MCDec-20134.02130
Quant Mid Cap FundEQ-MCMar-20015.2611
UTI Mid Cap Fund - Regular Plan | Invest OnlineEQ-MCApr-20045.353,711
Motilal Oswal Midcap 100 Exchange Traded FundEQ-MCJan-20115.8031
SBI Magnum Midcap Fund | Invest OnlineEQ-MCMar-20055.803,523
Aditya Birla Sun Life Mid Cap Fund | Invest OnlineEQ-MCOct-20026.142,356
ICICI Prudential Midcap Fund | Invest NowEQ-MCOct-20046.321,847
Sundaram Mid Cap Fund - Regular PlanEQ-MCJul-20027.555,883
BNP Paribas Midcap FundEQ-MCMay-20067.61757
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

good return giving mid cap equity mutual funds

The mid cap equity mutual funds are giving decent around 8 percent returns for the last 5 years.
Story first published: Monday, December 9, 2019, 20:22 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X