சமீப காலமாக இந்திய வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் என்பது மிக குறைவாகவே இருந்து வருகின்றது. இது ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை குறைவாக வைத்துள்ள நிலையில், வட்டி விகிதம் என்பது மிக குறைவாகவே உள்ளது.
இப்படியொரு நிலையில் தான் தனியார் முன்னணி வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி, அதன் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இந்த புதிய வட்டி விகிதமானது டிசம்பர் 1 முதல் பொருந்தும் என தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு வட்டி விகிதம்
2 கோடி ரூபாய் வரையிலான வங்கி வைப்பு நிதிக்கு வட்டி விகிதம்
7 - 14 நாட்கள் - 2.50%
15 - 29 நாட்கள் - 2.50%
30 - 45 நாட்கள் - 3%
61 - 90 நாட்கள் - 3%
91 நாட்கள் - 6 மாதங்கள் வரையில் - 3.5%
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையில் - 4.4%
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கு மேல் - 4.4%
1 வருடம் - 4.9%
1 வருடம் 1 நாள் முதல் - 2 வருடம் - 5%
2 வருடம் 1 நாள் முதல் - 3 வருடம் - 5.15%
3 வருடம் 1 நாள் முதல் - 5 வருடம் - 5.35%
5 வருடம் 1 நாள் - 10 வருடம் - 5.50%
இதே மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 வருடம் வரையில் - 3% முதல் 6.25% வரையில் வட்டி விகிதம் கொடுக்கலாம்.
ஐசிஐசிஐ வங்கியின் என்ன விகிதம்?
ஐசிஐசிஐ வங்கியில் 2 கோடி ரூபாய் வரையிலான வைப்பு தொகைக்கு வட்டி விகிதம் (16, நவம்பர் 2021 இருந்து), இதில் மூத்த குடி மக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகம்.
7 நாள் முதல் 14 நாட்கள் - 2.5%
15 நாள் முதல் 29 நாட்கள் - 2.50%
30 நாள் முதல் 45 நாட்கள் - 3%
46 நாள் முதல் 60 நாட்கள் - 3%
61 நாள் முதல் 90 நாட்கள் - 3%
91 நாள் முதல் 120 நாட்கள் 3.5%
121 நாள் முதல் 184 நாட்கள் - 3.5%
185 நாள் முதல் 210 நாட்கள் - 4.40%
211 நாள் முதல் 270 நாட்கள் - 4.40%
271 நாள் முதல் 289 நாட்கள் - 4.40%
290 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.40%
1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் - 4.9%
390 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையில் - 4.9%
18 மாதங்கள் முதல் 2 வருடத்திற்குள் - 5%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடத்திற்குள் - 5.15%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடத்திற்குள் - 5.35%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் - 5.50%
எஸ்பிஐ எஃப்டி
எஸ்பிஐ-யில் வட்டி விகிதம் கடைசியாக ஜனவரி 8, 2021 அன்று மாற்றப்பட்டது. கீழ்கண்ட வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.9%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 3.9%
180 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.4%
211 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.1%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.3%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.4%
எது பெஸ்ட்?
ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டிருந்தாலும், இன்று வரையில் எஸ்பிஐ வட்டி விகிதம் அதிகமாகவே உள்ளது. ஆக வட்டி விகிதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது எஸ்பிஐ சிறந்த ஆப்சனாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications