அதிக வருமானம் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்..!
இந்தியாவின் டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் மோசமான டாப் 10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரத்தை கொடுத்து இருக்கிறோம். டாப் 10-ல் இருந்து ஏதாவது நல்ல ஃபண்டுகளைத் தேர்ந்து எடுத்து இன்றில் இருந்தாவது முதலீடு செய்யத் தொடங்குங்கள்..!
கொடுத்திருக்கும் மோசமான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் பணம் போடாமல் உஷாராக இருங்கள்..! ஏன் என்றால்... பணம் வருவது அத்தனை எளிதல்ல, ஆனால் செலவாவது மிக எளிது.

| கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
|---|---|---|---|---|
| ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
| Motilal Oswal NASDAQ 100 Exchange Traded Fund | EQ-INTL | Mar-2011 | 16.95 | 243.00 |
| SBI Small Cap Fund | EQ-SC | Sep-2009 | 16.60 | 2,915.00 |
| Mirae Asset Emerging Bluechip Fund - Regular Plan | EQ-L&MC | Jul-2010 | 16.54 | 8,868.00 |
| Aditya Birla Sun Life Banking & Financial Services Fund - Regular Plan | EQ-BANK | Dec-2013 | 14.82 | 1,888.00 |
| ICICI Prudential Banking and Financial Services Fund | EQ-BANK | Aug-2008 | 14.31 | 3,445.00 |
| Invesco India Financial Services Fund | EQ-BANK | Jul-2008 | 13.89 | 175.00 |
| Aditya Birla Sun Life India GenNext Fund | EQ-Consumption | Aug-2005 | 13.63 | 1,276.00 |
| Motilal Oswal Multicap 35 Fund - Regular Plan | EQ-MLC | Apr-2014 | 13.09 | 13,513.00 |
| Quant Tax Plan | EQ-ELSS | Apr-2000 | 12.81 | 11.00 |
| Axis Focused 25 Fund | EQ-MLC | Jun-2012 | 12.62 | 8,800.00 |
| கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
| ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
| Kotak PSU Bank ETF | EQ-BANK | Nov-2007 | -8.21 | 38.00 |
| Nippon India ETF PSU Bank BeES | EQ-BANK | Oct-2007 | -8.20 | 97.00 |
| HSBC Infrastructure Equity Fund | EQ-INFRA | Feb-2006 | -2.74 | 90.00 |
| CPSE Exchange Traded Fund | EQ-PSU | Mar-2014 | -1.56 | 11,265.00 |
| DSP World Energy Fund - Regular Plan | EQ-INTL | Aug-2009 | -0.93 | 17.00 |
| HDFC Infrastructure Fund | EQ-INFRA | Mar-2008 | -0.67 | 739.00 |
| Baroda Midcap Fund | EQ-MC | Oct-2010 | -0.27 | 47.00 |
| UTI Healthcare Fund - Regular Plan | EQ-Pharma | Jun-1999 | 0.07 | 393.00 |
| Quant Small Cap Fund | EQ-SC | Nov-1996 | 0.11 | 2.00 |
| SBI Healthcare Opportunities Fund | EQ-Pharma | Jul-1999 | 0.39 | 937.00 |


Click it and Unblock the Notifications