திடீரென முதலீட்டாளர் இறந்து விட்டால்.. உங்க முதலீடு என்ன ஆகும் தெரியுமா.. யாருக்கு போகும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நாம் செய்யும் முதலீடு செய்யும் என்பது நமக்கு அடுத்து யாருக்கு செல்லும் என்றால், நாம் நாமினியினை நியமித்திருந்தால் நமது நாமினிக்கு செல்லும். ஒரு வேளை நாமினியை நியமிக்கவில்லை என்றால் யாருக்கு போகும்.

 

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர் ஒருவர் திடீரென இறந்து விட்டால், அடுத்து என்ன செய்வது? அந்த முதலீடு என்னவாகும்? இந்த முதலீடு என்ன செய்யப்படும்? வாருங்கள் பார்க்கலாம்.

அடடே இப்படி ஒரு விஷயமும் நடந்திருக்கா.. அதானியில் யாரெல்லாம் முதலீடு செய்திருக்காங்க பாருங்க!அடடே இப்படி ஒரு விஷயமும் நடந்திருக்கா.. அதானியில் யாரெல்லாம் முதலீடு செய்திருக்காங்க பாருங்க!

யார் நாமினி?

யார் நாமினி?

பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பலவற்றிலும் முதிர்வு காலம் என்பது கிடையாது. சில திட்டங்களுக்கு முதிர்வு காலம் இருக்கும். பொதுவாக இது போன்ற திட்டங்களில் நாமினி நியமிக்கப்பட்டிருக்கலாம். அப்படி நியமிக்கப்படாவிட்டாலும் சட்டபூர்வ வாரிசுகள் யாரோ, அவர்களுக்கு திரும்பலாம். அதற்காக நடைமுறைகள் உள்ளன.

மியூச்சுவல் ஃபண்டுகள்

மியூச்சுவல் ஃபண்டுகள்

மேற்கண்ட செயல்முறைக்கு டிரான்ஸ்மிஷன் என்று பெயர். டிரான்ஸ்மிஷனுக்கு கோரிக்கை செய்யும் ஒருவருக்கு, உங்கள் மியூச்சுவல் முதலீடுகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அது திரும்பபெறப்படாமலே போவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆக முதலீடு செய்யும்போது கண்டிப்பாக உங்கள் குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டும்.

டிரான்ஸ்மிஷன்
 

டிரான்ஸ்மிஷன்

இணைந்து கூட்டாக கணக்கினை தொடங்கியிருக்கும் பட்சத்தில் அதனை டிரான்ஸ்பர் செய்து கொள்ள வழிவகை உண்டு. நாமினிகள் அல்லது உங்களுடன் இணையாய இருந்த நியமனதாரர்கள் இல்லாத பட்சத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் இறப்பு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு சட்டபூர்வ வாரிசுகள் டிரான்ஸ்மிஷனுக்காக விண்ணப்பிக்க வேண்டும். டிரான்ஸ்மிஷனுக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் KYC அப்டேட் செய்திருக்க வேண்டும்.

நாமினி க்ளைம் செய்யலாம்

நாமினி க்ளைம் செய்யலாம்

பொதுவாக இந்தியாவில் இரண்டு வகையான க்ளைம்கள் செய்யப்படுகின்றன. ஒன்று ஜாய்ன்ட் அக்கவுண்ட் ஹோல்டராக இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்துவிட்டால், மற்றொருவர் தேவையான ஆவணங்களை கொடுத்து க்ளைம் செய்து கொள்ளலாம். ஓரு வேளை ஜாய்ன்ட் ஹோல்டர்ஸ் இருவரும் இறந்துவிட்டால், நாமினி க்ளைம் செய்து கொள்ளலாம்.

சட்டபூர்வ நாமினி க்ளைம்,

சட்டபூர்வ நாமினி க்ளைம்,

ஓரு வேளை ஜாய்ன்ட் அக்கவுண்ட் ஹோல்டராக இருக்கும் பட்சத்தில் ஒருவர் இறந்துவிட்டால்,நாமினி இல்லாத பட்சத்தில் சட்டபூர்வ நாமினியை க்ளைம் செய்து கொள்ளலாம்.

தனி நபர் அக்கவுண்ட் ஆக இருப்பின் நாமினிக்கு டிரான்ஸ்பர் செய்துவிடலாம். இதே நாமினி இல்லாதபட்சத்தில் சட்ட பூர்வ வாரிசுகளுக்கு திருப்பிவிடப்படலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

என்னென்ன ஆவணங்கள் தேவை?

இறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் நாமினியின் பிறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு விவரங்கள்/ வங்கி ஸ்டேட்மெண்ட் அல்லது வங்கி பாஸ்புக் தரவேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to claim mutual fund investments after death of investor?

What to do next if a mutual fund investor dies suddenly? What happens to that investment? What will this investment do?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X