ஹைஃப்ரிட் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்! புது ரகமா இருக்கே!
இந்த ஹைஃப்ரிட் ஈக்விட்டி சேவிங்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக திரட்டப்படும் பணத்தில் 65 சதவிகித பணத்தை ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்வார்களாம். 10 சதவிகித பணத்தை கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வார்களாம்.
இந்த முதலீடுகளில் இருந்து வரும் வருமானத்தைத் தான் நமக்குப் பிரித்துக் கொடுக்கிறார்களாம். கீழே அட்டவணையில், கடந்த 3 & 5 ஆண்டுகளுக்கு ஹைஃப்ரிட் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

| கடந்த 5 ஆண்டுகளில் ஹைப்ரிட் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள் கொடுத்த வருமானம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | L&T Equity Savings Reg | Invest Online | -0.49 | 13/14 | 2.32 | 6/6 |
| 2 | Tata Equity Savings Reg | Invest Online | 1.71 | 8/14 | 3.32 | -- |
| 3 | Principal Equity Savings Reg | 2.30 | 6/14 | 4.37 | -- |
| 4 | ABSL Eqt Savings Reg | Invest Online | 1.08 | 10/14 | 4.70 | 5/6 |
| 5 | PGIM India Equity Savings Reg | 2.71 | 5/14 | 5.09 | 4/6 |
| 6 | ICICI Pru Equity Savings Reg | Invest Now | 2.85 | 4/14 | 5.35 | 3/6 |
| 7 | HDFC Equity Savings Reg | Invest Online | 1.28 | 9/14 | 5.69 | -- |
| 8 | Kotak Equity Savings Reg | Invest Online | 4.62 | 2/14 | 5.91 | 2/6 |
| 9 | Edelweiss Equity Savings Reg | Invest Online | 6.03 | 1/14 | 6.34 | 1/6 |
| 10 | Axis Equity Saver Reg | Invest Online | 3.95 | 3/14 | -- | -- |
| 11 | DSP Equity Savings Reg | Invest Online | 0.66 | 12/14 | -- | -- |
| 12 | Mahindra Dhan Sanchay Eqt Svngs Yjn Reg | 0.98 | 11/14 | -- | -- |
| 13 | SBI Equity Savings Reg | Invest Online | 2.29 | 7/14 | -- | -- |
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications