ஹைஃப்ரிட் ஃபண்டுகளா... அப்படி என்றால் என்ன? எவ்வளவு வருமானம் கொடுக்கும்?

இதுவும் ஒரு விதமான மியூச்சுவல் ஃபண்டு தான். இந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் வழியாக திரட்டப்படும் பணத்தை, ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில், ஹைஃப்ரிட் ஃபண்டுகளின் வகைகளைப் பொறுத்து முதலீடு செய்வார்கள். வரும் வருமானத்தை நமக்குப் பிரித்துக் கொடுப்பார்கள்.

இந்த ரக ஃபண்டுகள் அதன் வகைகளைப் பொறுத்து, வருமானம் கொடுக்கின்றன.

ஹைஃப்ரிட் ஃபண்டுகளா... அப்படி என்றால் என்ன? எவ்வளவு வருமானம் கொடுக்கும்?

கீழே அட்டவணையில் கடந்த ஐந்து ஆண்டுகள் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஹைஃப்ரிட் ஃபண்ட் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் ஹைஃப்ரிட் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1SBI Magnum Children's Benefit Reg | Invest Online4.1814/368.171/33
2ICICI Pru Regular Savings Reg | Invest Now6.073/367.682/33
3Baroda Conservative Hybrid Reg7.241/367.123/33
4Tata Retrmnt Savings Cons Reg | Invest Online4.3810/366.834/33
5Kotak Debt Hybrid Reg | Invest Online4.3412/366.625/33
6Edelweiss Arbitrage Reg | Invest Online6.262/176.391/15
7Canara Robeco Eqt Hybrid Reg | Invest Online3.812/336.391/25
8Nippon India Arbitrage Reg | Invest Online6.271/176.332/15
9Kotak Equity Arbitrage Reg | Invest Online6.205/176.303/15
10L&T Arbitrage Opportunities Reg | Invest Online6.233/176.254/15
11Indiabulls Arbitrage Reg5.8713/176.245/15
12ICICI Pru Equity Arbitrage Reg | Invest Now6.068/176.216/15
13UTI Arbitrage Reg | Invest Online6.126/176.207/15
14Kotak Asset Allocator Reg | Invest Online3.1021/366.196/33
15ABSL Arbitrage Reg | Invest Online6.059/176.158/15

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+