ஹைப்ரிட் மல்டி அசெட் அலொகேஷன் ஃபண்டுகள் & அதன் வருமான விவரங்கள்
பெயருக்கு தகுந்தாற் போலவே, ஹைப்ரிட் மல்டி அசெட் அலொகேஷன் ஃபண்டுகள் வழியாக திரட்டப்படும் பணத்தை, பல தரப்பட்ட முதலீடுகளில் முதலீடு செய்வார்கள். குறைந்தபட்சமாக 3 ரக முதலீடுகளிலாவது தலா 10 சதவிகிதம் பணத்தை முதலீடு செய்வார்கள். வரும் வருமானத்தை தான் நமக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள்.
கீழே அட்டவணையில் ஹைப்ரிட் மல்டி அசெட் அலொகேஷன் ஃபண்டுகள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.

| கடந்த 5 ஆண்டுகளில் ஹைப்ரிட் மல்டி அசெட் அலொகேஷன் ஃபண்டுகள் கொடுத்த வருமானம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | SBI Multi Asset Allocation Dir | Invest Online | 5.52 | -- | 7.54 | -- |
| 2 | Quantum Multi Asset FOF Dir | Invest Online, Paperless | 4.71 | 1/9 | 6.65 | 1/9 |
| 3 | SBI Multi Asset Allocation Reg | Invest Online | 4.55 | -- | 6.52 | -- |
| 4 | Quantum Multi Asset FOF Reg | Invest Online, Paperless | 4.55 | 1/9 | 6.51 | 1/9 |
| 5 | ABSL Fin Planning FOF Agrsv Dir | Invest Online | 1.76 | 5/9 | 6.32 | 2/9 |
| 6 | ABSL Fin Planning FOF Cons Dir | Invest Online | 4.32 | 2/9 | 6.02 | 3/9 |
| 7 | ABSL Fin Planning FOF Moderate Dir | Invest Online | 3.08 | 4/9 | 5.93 | 4/9 |
| 8 | ABSL Fin Planning FOF Agrsv Reg | Invest Online | 0.97 | 5/9 | 5.51 | 2/9 |
| 9 | ICICI Pru Multi Asset Dir | Invest Now | 0.76 | -- | 5.51 | -- |
| 10 | ABSL Fin Planning FOF Cons Reg | Invest Online | 3.77 | 2/9 | 5.46 | 3/9 |
| 11 | Axis Triple Advantage Dir | Invest Online | 3.92 | 3/9 | 5.41 | 5/9 |
| 12 | ABSL Fin Planning FOF Moderate Reg | Invest Online | 2.52 | 4/9 | 5.36 | 4/9 |
| 13 | HDFC Dynamic PE Ratio FOF Dir | Invest Online | -0.55 | 8/9 | 5.06 | 6/9 |
| 14 | ICICI Pru Multi Asset Reg | Invest Now | -0.14 | -- | 4.60 | -- |
| 15 | HSBC Managed Solutions Ind Moderate Dir | Invest Online | -0.89 | 9/9 | 4.39 | 7/9 |


Click it and Unblock the Notifications