எனது பெயர் அர்விந்த். நான் ஒரு ஐடி பொறியாளர். எனது வயது 49. தற்போதைய நிலையில் பொது வருங்கால வைப்பு நிதி, வங்கி பிக்சட் டெபாசிட் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் என பல திட்டங்களில் முதலீடு செய்துள்ளேன்.
எனினும் இன்னும் 7 ஆண்டுகளில் எனது மகள் மேல்படிப்புக்காக எனக்கு 50 லட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது.
ஆக நான் எதில் முதலீடு செய்யலாம்? எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எஸ்ஐபி சிறந்த ஆப்சனா? எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
எஸ் ஐ பி
நான் தற்போதிலிருந்து எஸ் ஐ பி மூலமாக முதலீடு செய்ய நினைக்கிறேன். நான் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எந்த மாதிரியான ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம் என குட் ரிட்டர்ன் ரீடர் ஒருவர் கேட்டிருந்தார். இது குறித்து நிதி ஆலோசகர்கள் என்ன கூறினார்கள் என்பதை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
கார்ப்பஸ் இலக்கு
பொதுவாக மிகப்பெரிய கார்ப்பஸ் இலக்குகளை அடைய மியூச்சுவல் ஃபண்டுகள் தான் சிறந்த வழி . ஆக நீங்கள் எஸ் ஐ பி-யில் முதலீடு செய்ய நினைப்பது சரியான திட்டம் தான். ஆக வருடத்திற்கு 12% வருமானம் என எடுத்துக் கொண்டாலும் கூட, 7 வருடம் கழித்து உங்களுக்கு தேவைப்படுகின்றது. அப்படி பார்க்கும்போது வருடத்திற்கு சுமார் 40,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
எவ்வளவு வருவாய்
அப்படி 7 வருடங்களுக்கு மாதம் 40,000 ரூபாய் முதலீடு செய்தால், நீங்கள் மொத்தம் 33,60,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களது சராசரி வருவாய் மட்டும் 12% எனக்கு கொண்டால் 19,19,160 ரூபாயாக இருக்கும். ஆக 7 வருடம் கழித்து உங்களது உங்களது மொத்த கார்ப்பஸ் 52,79,160 ரூபாயாக அதிகரித்திருக்கும். ஆக இது உங்களது கார்ப்பஸினை அதிகரிக்க காரணமாக இருக்கும்.
பரிந்துரை என்ன?
லார்ஜ் கேப் & மிட் கேப், பிளெக்ஸி கேப் ஃபண்ட், மிட் கேப் பண்ட் உள்ளிட்ட ஃபண்டுகளை கருத்தில் கொள்ளலாம்.
ஆக்ஸின் க்ரோத் ஆப்பர்சுனிட்டி ஃபண்ட், ஹெச் டி எஃப்.சி லார்ஜ் & மிட் கேப் ஃபண்ட், யுடிஐ ப்ளெக்ஸி கேப் ஃபண்ட், பராக் பரிக் பிளெக்ஸி கேப் ஃபண்ட், கோடக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், நிப்பான் இந்தியா க்ரோத் ஃபண்ட் மற்றும் ஐடிஎஃப்சி ஸ்டெர்லிங் வேல்யூ ஃபண்ட் உள்ளிட்ட பண்டுகளை பரிந்துரை செய்துள்ளனர்.
*** Disclaimer:மேற்கண்ட பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்திருந்தாலும், இறுதி முடிவினை நீங்கள் எடுப்பது சரியானதாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications