ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதம் அதிகரிப்பு.. யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பினை கொடுத்துள்ளது.

அது ஐசிஐசிஐ வங்கியின் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..! பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்து கொள்ளலாம். அதன் பிறகு 100ன் மடங்குகளில் முதலீடு டெபாசிட் செய்யலாம்.

எவ்வளவு காலம்?

எவ்வளவு காலம்?

இந்த தொடர் வைப்பு தொகையின் குறைந்தபட்ச முதிர்வுகாலம் 6 மாதங்கள் ஆகும். அதன் பிறகு மூன்று மாத அதிகரிப்புகளில் முதலீட்டு காலத்தினை அதிகரித்து கொள்ளலாம். இதில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையில் செய்து கொள்ளலாம். இதற்கிடையில் ஐசிஐசிஐ வங்கி மே 21, 2022 அன்று கடைசியாக வட்டி விகிதத்தினை அதிகரித்தது.

குடிமக்களுக்கு என்ன விகிதம்?

குடிமக்களுக்கு என்ன விகிதம்?

6 மாதம் - 3.50%

9 மாதம் - 4.40%

12 மாதம் - 5.10%

15 மாதம் - 5.10%

18 மாதம் - 5.10%

21 மாதம் - 5.10%

24 மாதம் - 5.10%

27 மாதம் - 5.40%

30 மாதம் - 5.40%

33 மாதம் - 5.40%

36 மாதம் - 5.40%

3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 5.60%

5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 5.75%

 

மூத்த குடிமக்களுக்கு என்ன விகிதம்?

மூத்த குடிமக்களுக்கு என்ன விகிதம்?

6 மாதம் - 4%

9 மாதம் - 4.90%

12 மாதம் - 5.60%

15 மாதம் - 5.60%

18 மாதம் - 5.60%

21 மாதம் - 5.60%

24 மாதம் - 5.60%

27 மாதம் - 5.90%

30 மாதம் - 5.90%

33 மாதம் - 5.90%

36 மாதம் - 5.90%

3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 6.10%

5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 6.50%

 

பிக்சட் டெபாசிட்களுக்கு என்ன விகிதம்

பிக்சட் டெபாசிட்களுக்கு என்ன விகிதம்

ஐசிஐசிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் மே 21 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுக்கான வட்டி விகிதம் 5.75% வரையில், மூத்த குடி மக்களுக்கு 6.50% வரையிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI bank hikes interest rates on RDs: Check here full details

ICICI Bank has hiked interest rates on RD schemes. You can make a deposit of at least Rs.500 in this deposit scheme.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X