இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையமான IRDAI, பெங்களூரை தளமாகக் கொண்ட டிஜிட்டல் நேஷனல் மோட்டார் இன்சூரன்ஸ் (DIGITAL NATIONAL MOTOR INSURANCE) நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏனெனில் இந்த நிறுவனத்திற்கு இன்சூரன்ஸ் திட்டங்களை விற்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆக மக்கள் இந்த போலி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்துள்ளது.

டிஜிட்டல் நேஷனல் மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவனம் #DNMI.co.ltd என்ற தளத்தின் மூலமாக செயல்படுவதாகவும், இந்த போர்ட்டல் அலுவலகம், கிருஷ்ண ராஜபுரம், இன்சூரன்ஸ் இன்போ பில்டிங், தேவசந்திரா, பெங்களூர் - 560036, இணையதள ஐடி - https://dnmins.wixsite.com/dnmins, ஈ-மெயில் ஐடி - [email protected] என்ற ஐடி மூலம் இன்சூரன்ஸ்களை விற்பனை செய்து வருகின்றது. ஆக இந்த ஐடிக்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என அறிவித்துள்ளது.
இப்படி பல விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த நிறுவனம் உரிமம் பெறவில்லை. ஆக இந்த காப்பீட்டு நிறுவனத்துடன் எந்தவொரு பரிவர்த்தனையும் செய்ய வேண்டாம் என்றும் இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. ஆக இந்த அறிக்கையின் படி மக்கள் இருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறது. மேற்கூறிய இந்த நிறுவனத்தின் மோசடிகளுக்கு யாரும் இரையாக வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications