தனியார் துறையை சேர்ந்த வங்கியான கோடக் மகேந்திரா வங்கியானது, அதன் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.
இது இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.40 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், இந்த மாற்றமானது வந்துள்ளது.
இந்த வட்டி அதிகரிப்பின் மத்தியில் தான் அதன் சில்லறை வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதமானது அதிகரித்துள்ளது.
எப்போது முதல்
இந்த புதிய வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது மே 6ல் இருந்து நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு என்ன விகிதம் (ரூ.2 கோடிக்குள்)
7 - 14 நாட்கள் - 2.5%
15 - 30 நாட்கள் - 2.50%
31 - 45 நாட்கள் - 3.00%
46 - 90 நாட்கள் - 3.00%
91 - 120 நாட்கள் - 3.50%
121 - 179 நாட்கள் - 3.50%
180 நாட்கள் - 4.75%
181 நாட்கள் முதல் 269 நாட்கள் - 4.75%
270 நாட்கள் - 4.75%
271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரையில் - 4.75%
364 நாட்கள் - 5.25%
365 - 389 நாட்கள் - 5.40%
390 நாட்கள் - 5.50%
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் - 5.50%
23 மாதங்கள் - 5.60%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் - 5.60%
2 வருடம் - 3 வருடத்திற்குள் - 5.60%
3 வருடம் - 4 வருடத்திற்குள் - 5.75%
4 வருடம் - 5 வருடத்திற்குள் - 5.75%
5 வருடம் - 10 வருடத்திற்குள் - 5.75%
மூத்த குடி மக்களுக்கு என்ன விகிதம் (ரூ.2 கோடிக்குள்)
7 - 14 நாட்கள் - 3%
15 - 30 நாட்கள் - 3%
31 - 45 நாட்கள் - 3.50%
46 - 90 நாட்கள் - 3.50%
91 - 120 நாட்கள் - 4%
121 - 179 நாட்கள் - 4%
180 நாட்கள் - 5.25%
181 நாட்கள் முதல் 269 நாட்கள் - 5.25%
270 நாட்கள் - 5.25%
271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரையில் - 5.25%
364 நாட்கள் - 5.75%
365 - 389 நாட்கள் - 5.90%
390 நாட்கள் - 6%
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் - 6%
23 மாதங்கள் - 6.10%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் - 6.10%
2 வருடம் - 3 வருடத்திற்குள் - 6.10%
3 வருடம் - 4 வருடத்திற்குள் - 6.25%
4 வருடம் - 5 வருடத்திற்குள் - 6.25%
5 வருடம் - 10 வருடத்திற்குள் - 6.25%
வட்டி வருமானம் அதிகரிக்கும்
முன்னதாக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தினை மாற்றம் செய்துள்ளன. தற்போது அந்த லிஸ்டில் கோடக் மகேந்திரா வங்கியும் இணைந்துள்ளது. ஆக இந்த வட்டி அதிகரிப்பின் மத்தியில், இனி வாடிக்கையாளர்கள் சேமிப்புகளுக்கு கூடுதல் வட்டியினை பெறுவார்கள்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications