ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஒரு புறம் கடன்களுக்கான விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்றாலும், மறுபுறம் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு இது குட் நியூஸ் எனலாம்.
ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வங்கிகள், பிக்சட் டெபாசிட்களுக்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பிக்சட் டெபாசிட் தாரர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சேமிப்பு கணக்கு டெபாசிட்
வங்கியானது சேமிப்பு கணக்கில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வருடத்திற்கு வட்டி விகிதம் 4% ஆக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தினசரி 50 லட்சம் ரூபாய்க்கு மேலான தினசரி இருப்புகளுக்கு வழங்கப்படலாம் என்றும், இது ஜூன் 13 முதல் நடைமுறைக்கு வரலாம். இது தற்போது 50 லட்சம் ரூபாய்க்கு 3.50% ஆக வழங்கப்பட்டு வருகின்றது.
பிக்சட் டெபாசிட்களுக்கு என்ன விகிதம்
ஜூன் 10 முதல் 2 கோடி ரூபாய்க்கான டெபாசிட்களூக்கு வட்டி விகிதம் 5.50% வரையில் வழங்கப்படலாம்.
365 - 389 நாட்களுக்கு வட்டி விகிதம் 5.40%
390 நாட்களுக்கு - 5.65%
391 நாள் முதல் 23 மாதங்கள் வரையில் - 5.5%
23 மாதங்கள் முதல் 3 வருடத்திற்குள் - 5.60%
3 வருடம் முதல் 10 வருடத்திற்கு - 5.75% வட்டி கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சட் டெபாசிட்களுக்கு என்ன விகிதம்
ஜூன் 10 முதல் 2 கோடி ரூபாய்க்கான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 5.50% வரையில் வழங்கப்படலாம்.
மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
390 நாட்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை
1 வருடத்திற்கு - 5.25%
180 நாள் முதல் 363 நாட்கள் வரையில் - 4.75%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.50%
31 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 3%
7 நாள் முதல் 30 நாட்கள் வரையில் - 2.50%
மூத்த குடிமக்களுக்கு இந்த வட்டி விகிதத்தில் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் கிடைக்கலாம்.
ரூ.2 கோடி முதல் 5 கோடி வரை
7 - 30 நாட்கள் - 3.25%
31 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - 3.25%
61 நாள் முதல் 91 நாள் - 3.75%
91 நாள் முதல் 120 நாட்கள் - 4%
121 நாள் முதல் - 179 நாட்கள் வரையில் - 4.25%
180 நாட்களுக்கு - 5%
181 - 270 நாட்கள் - 4.75%
280 - 364 நாட்கள் - 4.75%
271 - 279 நாட்கள் - 3.25%
2 வருடம் - 3 வருடத்திற்குள் - 5.85%
365 நாட்கள் - 2 வருடத்திற்குள் - 5.5%
3 வருடம் முதல் 7 வருடத்திற்குள் - 5.75% வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.5 கோடிக்கு மேல்
7 - 14 நாட்கள் - 3.25%
15 - 30 நாட்கள் - 3.50%
31 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.75%
46 நாள் முதல் 90 நாள் - 3.75%
91 நாள் முதல் 120 நாட்கள் - 4.65%
121 நாள் முதல் - 179 நாட்கள் வரையில் - 4.85%
180 - 270 நாட்கள் - 5.15%
280 - 364 நாட்கள் - 5.15%
271 - 279 நாட்கள் - 3.25%
365 நாட்கள் முதல் 2 வருடத்திற்குள் - 5.5%
2 வருடம் - 7வருடத்திற்குள் - 5.60% வட்டி விகிதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications