வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்ய திட்டமா? அப்படி எனில் இது சரியான தருணம் தான். ஏனெனில் ஆர்பிஐ-யின் ரெப்போ விகித அதிகரிப்புக்கு பிறகு பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன.
பல வங்கிகளும் வட்டி விகிதமானது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
அந்த வகையில் தற்போது கோடக் மகேந்திரா வங்கி, இந்தஸ்இந்த் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இதனால் இனி வாடிக்கையாளர்கள் எவ்வளவு வட்டியினை பெறுவார்கள்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கோடக் மகேந்திர வங்கி
தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான கோடக் மகேந்திர வங்கியானது, 2 கோடி ரூபாய்க்குள்ளான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஆகஸ்ட் 10, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் டெபாசிட்களுக்கான காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் உள்ளது. வட்டி விகிதம் 2.50% முதல் 5.90% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3% முதல் 6.40% வரையிலும் வழங்கப்படுகின்றது.
கோடக் மகேந்திர வங்கி (பொதுமக்கள்)
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
15 நாள் முதல் 30 நாட்கள் வரையில் - 2.65%
31 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.25%
46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.25%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 3.75%
121 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 3.75%
180 நாட்கள் - 5%
181 நாள் முதல் 269 நாட்கள் வரையில் - 5%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் - 5%
271 நாள் முதல் 363 நாட்கள் வரையில் - 5%
364 நாட்கள் - 5.25%
365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையில் - 5.75%
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்)
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் - 5.85%
23 மாதங்கள் - 5.85%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் - 5.85%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.85%
3 வருடம் முதல் 4 வருடத்திற்குள் - 5.90%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.90%
கோடக் மகேந்திர வங்கி (மூத்த குடிமக்கள்)
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 3%
15 நாள் முதல் 30 நாட்கள் வரையில் - 3.15%
31 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3.75%
46 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.75%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 4.25%
121 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 4.25%
180 நாட்கள் - 5.502%
181 நாள் முதல் 269 நாட்கள் வரையில் - 5.50%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் - 5.50%
271 நாள் முதல் 363 நாட்கள் வரையில் - 5.50%
364 நாட்கள் - 5.75%
365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையில் - 6.25%
390 நாட்கள் (12 மாதங்கள் 25 நாட்கள்) -6.35%
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் - 6.35%
23 மாதங்கள் - 6.35%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் - 6.35%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 6.35%
3 வருடம் முதல் 4 வருடத்திற்குள் - 6.40%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 6.40%
இந்தஸ்இந்த் வங்கி
இந்தஸ்இந்த் வங்கியிலும் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆகஸ்ட் 10 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கியில் அதிகபட்சம் 5.50% ஆக வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் படி தினசரி 1 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் - வட்டி விகிதம் 3.50%
ரூ.1 லட்சத்திற்கு மேல் - ரூ.10 லட்சத்திற்குள் தினசரி இருப்பு இருந்தால் - 3.50%
ரூ.10 லட்சத்திற்கு மேல் - ரூ.1 கோடிக்குள் - 4.50%
ரூ.1 கோடிக்கு மேல் - ரூ.100 கோடி வரையில் - 5.50%
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications