இழுத்து பிடிக்கும் ஈக்விட்டி லார்க் & மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!
பங்குச் சந்தை மீண்டும் கொஞ்ச கொஞ்சமாக தேறத் தொடங்கி இருக்கிறது. சுமாராக 3 வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் சென்செக்ஸ் ஏற்றம் காணும் என்கிற நம்பிக்கை சாதாரண முதலீட்டாளர்களுக்கும் அதிகரித்து இருக்கிறது.
இந்த நேரத்தில் ஈக்விட்டி லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைப் பார்க்கலாம்.

அப்படி கடந்த 5 ஆண்டுகள் வரை நல்ல வருமானம் கொடுத்த டாப் 15 ஈக்விட்டி லார்ட் & மிட் கேப் ஃபண்டுகளின் பெயர் மற்றும் கொடுத்த வருமானங்கள் விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம். உங்களுக்கு பிடித்த ஃபண்டுகளில் முதலீடு செய்து நல்ல லாபம் பாருங்களேன்.
| கடந்த 5 ஆண்டுகளில் ஈக்விட்டி லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 5 | Invesco India Growth Opp Dir | Invest Online | 2.20 | 1/20 | 4.11 | 5/20 |
| 4 | Invesco India Growth Opp Reg | Invest Online | 0.80 | 1/21 | 2.50 | 7/20 |
| 11 | Mirae Asset Emerging Bluechip Reg | Invest Online | 0.48 | 2/21 | 7.38 | 1/20 |
| 10 | Mirae Asset Emerging Bluechip Dir | Invest Online | 1.33 | 3/20 | 8.29 | 1/20 |
| 8 | LIC MF Large & Midcap Dir | Invest Online | 0.45 | 4/20 | 4.94 | 3/20 |
| 9 | LIC MF Large & Midcap Reg | Invest Online | -1.07 | 4/21 | 3.61 | 3/20 |
| 1 | Canara Robeco Emerging Equities Dir | Invest Online | -0.30 | 5/20 | 5.88 | 2/20 |
| 2 | Canara Robeco Emerging Equities Reg | Invest Online | -1.52 | 5/21 | 4.67 | 2/20 |
| 14 | Sundaram Large & Midcap Reg | -2.01 | 6/21 | 2.49 | 8/20 |
| 15 | Sundaram Large & Midcap Dir | -0.93 | 7/20 | 3.31 | 8/20 |
| 6 | Kotak Equity Opportunities Dir | Invest Online | -1.16 | 8/20 | 3.87 | 6/20 |
| 7 | Kotak Equity Opportunities Reg | Invest Online | -2.32 | 8/21 | 2.57 | 5/20 |
| 13 | Principal Emerging Bluechip Dir | -1.74 | 9/20 | 4.40 | 4/20 |
| 12 | Principal Emerging Bluechip Reg | -2.85 | 9/21 | 3.28 | 4/20 |
| 3 | DSP Equity Opp Reg | Invest Online | -3.29 | 12/21 | 2.55 | 6/20 |
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications