இந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த அக்டோபர் 2020-ல், கனரா வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா என பல முன்னணி வங்கிகள், தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை மாற்றம் செய்து இருக்கிறார்கள்.

பொது மக்களுக்கு, எந்த வங்கி, எவ்வளவு வட்டி விகிதம் கொடுக்கிறார்கள் என ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்து இருக்கிறோம்.

எந்த வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பொது மக்களுக்கு அதிக வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள் என நீங்களே ஒப்பிட்டுப் பாருங்களேன்!

சரமாரி வீழ்ச்சியில் தங்கம் விலை! கூடுதல் விலை சொல்லும் தங்க டீலர்கள்!சரமாரி வீழ்ச்சியில் தங்கம் விலை! கூடுதல் விலை சொல்லும் தங்க டீலர்கள்!

SBI latest FD interest rates

SBI latest FD interest rates

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியில், 2 கோடி ரூபாய்க்குள் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் பணத்துக்கு, பொது மக்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். 10.09.2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுத்து வருகிறது எஸ்பிஐ.

  • 7 days to 45 days - 2.9%
  • 46 days to 179 days - 3.9%
  • 180 days to 210 days - 4.4%
  • 211 days to less than 1 year - 4.4%
  • 1 year to less than 2 years - 4.9%
  • 2 years to less than 3 years - 5.1%
  • 3 years to less than 5 years - 5.3%
  • 5 years and up to 10 years - 5.4%

 

HDFC Bank latest FD interest rates

HDFC Bank latest FD interest rates

15 அக்டோபர் 2020 முதல், 2 கோடி ரூபாய்க்குள், பொது மக்கள் முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு, ஹெச்டிஎஃப்சி வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்களைக் கீழே காணலாம்.

  • 7 - 29 days 2.50%
  • 30 - 90 days 3.0%
  • 91 days - 6 months 3.5%
  • 6 months 1 days - 9 months 4.4%
  • 9 months 1 day < 1 Year 4.4%
  • 1 year 4.9%
  • 1 year 1 day - 2 years 5.0%
  • 2 years 1 day - 3 years 5.15%
  • 3 year 1 day- 5 years 5.30%
  • 5 years 1 day - 10 years 5.50%
Punjab National Bank latest FD interest rates

Punjab National Bank latest FD interest rates

இரண்டு கோடி ரூபாய்க்குள், பஞ்சாப் நேஷனல் பேங்க் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கு, கடந்த 01 அக்டோபர் 2020 முதல் கீழ் காணும் வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள்.

  • 7 to 45 days - 3.0%
  • 46 to 90 days - 3.25%
  • 91 to 179 days - 4.0%
  • 180 days to 270 days - 4.4%
  • 271 days to less than 1 year - 4.5%
  • 1 year - 5.20%
  • Above 1 year & upto 2 years- 5.20%
  • Above 2 year & upto 3 years- 5.20%
  • Above 3 year & upto 5 years - 5.25%
  • Above 5 years & upto 10 years- 5.25%
Canara Bank latest FD interest rates

Canara Bank latest FD interest rates

கடந்த 01.10.2020 முதல், 2 கோடி ரூபாய்க்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கு, கனரா வங்கி கொடுக்கும் வட்டி விகிதங்கள் இதோ.

  • 7 days to 45 days -3.0%
  • 46 days to 90 days - 4.0%
  • 91 days to 179 days - 4.05%
  • 180 days to less than 1 Year- 4.50%
  • 1 year only - 5.30%
  • Above 1 year to less than 2 years - 5.25%
  • 2 years & above to less than 3 years - 5.25%
  • 3 years & above to less than 5 years- 5.35 %
  • 5 years & above to 10 Years- 5.35 %
Bank of Baroda latest FD interest rates

Bank of Baroda latest FD interest rates

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், 2 கோடி ரூபாய்க்குள், ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் பொது மக்களுக்கு கொடுக்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். 03 அக்டோபர் 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள்.

  • 7 days to 45 days 2.9%
  • 46 days to 90 days 3.9%
  • 91 days to 180 days 3.9%
  • 181 days to 270 days 4.4%
  • 271 days and above and less than 1 year 4.4%
  • 1 year 4.9%
  • Above 1 year to 2 years 5.1%
  • Above 2 years and upto 3 years 5.1%
  • Above 3 years and upto 5 years 5.3%
  • Above 5 years and upto 10 years 5.3%
  • 10 years above 5.3%

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Latest Bank Fixed deposit rates of SBI HDFC Bank PNB Canara Bank Bank of Baroda

We have listed out the important bank fixed deposit interest rates. Choose the good interest giving fixed deposit plan to earn decent income from FD.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X