மாத மாதம் வருமானம்.. LIC கொடுக்கும் ஜீவன் உமாங்க்.. செம திட்டம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பானது என்பதும் அது மட்டுமின்றி மற்ற முதலீடுகளை விட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக வருமானம் தருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

 

இந்த நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் பல்வேறு வகை உள்ள நிலையில் அவற்றில் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஹைபிரிட் ஃபண்ட் பெற்று வருகிறது.

ஹைபிரிட் ஃபண்ட் என்றால் என்ன? அந்த ஃபண்டில் எந்த அளவுக்கு வருமானம் வரும் என்பதை தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. ஒரு திட்டத்தில் இருந்து இன்னொரு திட்டத்திற்கு மாற முடியுமா? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. ஒரு திட்டத்தில் இருந்து இன்னொரு திட்டத்திற்கு மாற முடியுமா?

பாதுகாப்பான திட்டம்

பாதுகாப்பான திட்டம்

இந்த பாலிசியில் பிரிமீயம் செலுத்திய பிறகு மாத மாதம் பெரியளவில் வருமானம் என்பதை காட்டிலும், நிரந்தரமான வருமானம் என்பதும் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் அதிக லாபம் தரும் முதலீடுகள் என்பதை காட்டிலும், பாதுகாப்பான திட்டங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

வாழும்போதே பலன்

வாழும்போதே பலன்


அந்த வகையில் ஜீவன் உமாங் திட்டம் என்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளர்கள் வாழும்போதே மிகப்பெரிய பலனை அடையலாம். இதில் எண்டோவ்மென்ட் திட்டத்திற்கான பலனும் உள்ளடங்குகிறது. இந்த பாலிசி காலம் முடிவடைதற்குள் பாலிசிதாரர் இறந்து விட்டால், வாரிசுதாரர் அல்லது நாமினிகளுக்கு பலன் கிடைக்கிறது.

வயது வரம்பு
 

வயது வரம்பு

இந்த பாலிசியில் 90 நாட்கள் முதல் 55 வயது வரையிலான நபர்கள் இணைந்து பயன் பெறலாம். இதில் மற்றொரு நல்ல விஷயம் என்னவெனில் 100வது வயது வரையிலும் பலன் கிடைக்கிறது. உங்களின் பிரீமிய காலத்திற்கு பிறகு ஆண்டுதோறும் மொத்த திட்ட முதலீட்டு மதிப்பில் 8% பலன் உங்களுக்கு கிடைக்கிறது. . உதாரணத்திற்கு உங்களுக்கு 26 வயது என வைத்துக் கொள்வோம். உங்களது பாலிசி 4.5 லட்சம் ரூபாய் எனில், 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானம்

உங்கள் வயது மற்றும் பிரீமிய தொகைக்கு ஏற்ப காலம் மாறுபடும். மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் பிரீமியம் முழுவதும் செலுத்தப்பட்டுவிட்டால், 31வது ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 8% வருமானம், அதாவது 36,000 ரூபாய் கிடைக்கும். ஆண்டுதோறும் வருமானம் பெற விரும்பாதவர்கள் பிரீமிய காலம் முடிவடைந்த பின்னர் லம்ப் சம் தொகையாக பெற்றுக் கொள்ளலாம்.

பிரீமியம் செலுத்தும் காலம்

பிரீமியம் செலுத்தும் காலம்

இந்த பாலிசியில் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கான பிரீமியம் செலுத்தும் கால விருப்பங்களுடன் உள்ளது. இதில் பிரீமியம் செலுத்தப்படும் தொகைக்கும், வருமான வரி நன்மை உண்டு. இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 2 லட்சம் ரூபாயாகும். இதில் அதிகபட்சம் என்பது இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC jeevan umang policy: benefits & features: get every month income for lifetime

LIC Jeevan Umang plan offers huge benefits while living. The benefit is available even if you die during the policy period. Individuals between 90 days and 55 years of age can jointly avail this policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X