கஷ்டமோ நஷ்டமோ இல்லை! லிக்விட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரங்கள்!

நோகாமல் வருமானம் ஈட்ட ஒரு சிறந்த வழி வேண்டுமா? ரிஸ்கே இருக்கக் கூடாதா அல்லது மிகக் குறைந்த ரிஸ்க் தான் இருக்க வேண்டுமா? அப்படி என்றால் லிக்விட் கடன் ஃபண்டுகள் தான் சரியான வழி.

இந்த லிக்விட் கடன் ஃபண்டுகளில் திரட்டப்படும் பணத்தை டிரஷரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்கள், கார்ப்பரேட் பாண்டுகள் போன்றவைகளில் முதலீடு செய்வார்கள்.

கஷ்டமோ நஷ்டமோ இல்லை! லிக்விட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்த வருமான விவரங்கள்!

இவை எல்லாமே பெரும்பாலும் 91 நாட்களுக்குள் முதிர்ச்சி அடையும் முதலீட்டுத் திட்டங்கள். எனவே ரிஸ்க் மிக மிகக் குறைவாகத் தான் இருக்கும். கடந்த 3 ஆண்டுகளில் வருமானமும் மிகக் குறைந்தபட்சமாக 3.4% முதல் அதிகபட்சமாக 7.10 சதவிகிதம் வரை கொடுத்து இருக்கிறது. அப்படிப்பட்ட லிக்விட் கடன் ஃபண்டுகளில் டாப் ஃபண்டுகளின் விவரங்களைத் தான் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் லிக்விட் கடன் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1Quant Liquid Dir7.101/357.491/34
2Franklin Liquid Dir | Invest Online Now7.022/357.352/34
3Franklin Liquid Reg | Invest Online Now6.961/367.282/35
4Baroda Liquid Dir6.954/357.323/34
5Mahindra Liquid Dir6.953/35----
6IDBI Liquid Dir6.945/357.2311/34
7Edelweiss Liquid Dir | Invest Online6.946/357.0528/34
8BNP Paribas Liquid Dir6.937/357.2213/34
9ABSL Liquid Dir | Invest Online6.919/357.265/34
10Nippon India Liquid Dir | Invest Online6.918/357.266/34
11Axis Liquid Dir | Invest Online6.9010/357.248/34
12PGIM India Insta Cash Dir6.8911/357.257/34
13LIC MF Liquid Dir | Invest Online6.8913/357.249/34
14Tata Liquid Dir | Invest Online6.8912/357.2312/34
15DSP Liquidity Dir | Invest Online6.8714/357.2114/34

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+