டாப் லிக்விட் கடன் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஸ்க் மிக மிக குறைவான, லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில், லிக்விட் ஃபண்டுகள் அதிகபட்சமாக க்வாண்ட் லிக்விட் ஃபண்ட் 7.15 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஃப்ராங்க்ளின் லிக்விட் ஃபண்ட் 7.09 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் லிக்விட் கடன் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் லிக்விட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Quant Liquid Reg | Invest Online6.712/367.151/35
2Franklin Liquid Reg | Invest Online Now6.781/367.092/35
3Sundaram Money Inst6.65--7.04--
4PGIM India Insta Cash6.667/367.013/35
5ABSL Liquid Reg | Invest Online6.675/367.004/35
6Aditya Birla SL Liquid Inst6.67--7.00--
7Aditya Birla SL Liquid Ret6.67--7.00--
8Nippon India Liquid Reg | Invest Online6.684/367.005/35
9Axis Liquid Reg | Invest Online6.676/366.996/35
10Baroda Liquid6.6212/366.997/35
11Tata Liquid Reg | Invest Online6.659/366.988/35
12ICICI Pru Liquid Reg | Invest Now6.6211/366.9610/35
13IDBI Liquid Reg6.693/366.969/35
14UTI Liquid Cash Reg | Invest Online6.6210/366.9611/35
15JM Liquid Reg6.5422/366.9512/35
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

List of top liquid debt fund returns 08 July 2020

List of top liquid debt fund returns 08 July 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X