மரண அடி கொடுத்த மார்ச் காலாண்டு! மார்ச் 2020 மியூச்சுவல் ஃபண்ட்களின் வருமான விவரம்!
கடந்த ஜனவரி 2020 - மார்ச் 2020 வரையான காலாண்டில், மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமான விவரங்களை கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். கொரோனா வைரஸால், ஒட்டு மொத்த பங்குச் சந்தைகளும் கதி கலங்கிவிட்டன.
ஆகையால் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் அதிகபட்சமாக 40 % வரை நஷ்டம் கொடுத்து இருக்கின்றன. இப்படி காலாண்டு வாரியாக எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட், எவ்வளவு நஷ்டம் கொடுத்து இருக்கிறது என்கிற விவரத்தை கீழே அட்டவணையில் பார்க்கலாம்.

| மார்ச் 2020 காலாண்டில் எந்த ரக மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ஃபண்ட் வகைகள் | மார்ச் 20 | டிச 19 | செப் 19 | ஜூன் 19 | மார்ச் 19 | டிச 18 | செப் 18 | ஜூன் 18 |
| Equity: Sectoral-Banking | -40.08 | 9.99 | -7.45 | 3.06 | 9.10 | 8.73 | -6.02 | 4.43 |
| Equity: Sectoral-Infrastructure | -30.38 | 1.35 | -6.62 | 2.40 | 4.97 | 3.41 | -5.23 | -7.57 |
| Equity: Value Oriented | -29.25 | 3.96 | -4.56 | -1.06 | 4.23 | 0.52 | -2.28 | -0.12 |
| Equity: Thematic-Energy | -28.54 | 5.80 | -3.18 | -0.98 | 5.57 | -4.93 | 1.98 | -4.95 |
| Equity: Small Cap | -27.24 | 2.83 | -4.68 | -2.86 | 3.31 | 1.94 | -7.33 | -6.06 |
| Equity: Large Cap | -27.16 | 4.92 | -1.56 | 1.03 | 5.74 | 0.17 | 1.05 | 4.66 |
| Equity: Large & MidCap | -27.03 | 5.20 | -2.02 | 0.84 | 3.98 | 2.20 | -1.91 | -0.27 |
| Equity: ELSS | -26.65 | 4.74 | -1.98 | 1.11 | 4.34 | 1.29 | -1.66 | 0.83 |
| Equity: Multi Cap | -26.43 | 4.96 | -1.56 | 1.19 | 5.07 | 1.23 | -1.59 | 1.55 |
| Equity: Thematic | -25.48 | 3.62 | -1.55 | -0.06 | 3.02 | -0.36 | -0.94 | 0.06 |
| Equity: Thematic-PSU | -25.29 | 2.85 | -9.36 | 3.32 | 8.13 | -0.97 | -1.54 | -7.60 |
| Equity: Mid Cap | -25.15 | 4.68 | -3.02 | -1.68 | 3.03 | 3.25 | -4.70 | -2.54 |
| Equity: Thematic-Dividend Yield | -24.07 | 2.97 | -1.53 | -1.09 | 3.26 | -1.07 | -0.45 | -0.30 |
| Equity: Thematic-Consumption | -21.45 | 3.01 | 2.82 | -1.38 | 1.42 | 5.01 | -3.59 | 2.66 |
| Hybrid: Aggressive Hybrid | -20.85 | 4.07 | -1.12 | 0.53 | 4.17 | 1.44 | -0.79 | 0.97 |
| Equity: Thematic-MNC | -18.45 | 2.27 | 2.83 | -2.36 | 0.00 | 3.19 | -2.07 | 1.34 |
| Equity: International | -17.48 | 10.24 | 1.02 | 2.66 | 10.04 | -13.65 | 5.71 | 4.13 |
| Hybrid: Balanced Hybrid | -17.30 | 3.44 | -0.29 | 0.57 | 2.84 | 1.47 | -0.19 | 0.66 |
| Equity: Sectoral-Technology | -17.29 | 0.71 | 1.09 | -0.69 | 7.63 | -7.88 | 7.84 | 10.42 |
| Hybrid: Multi Asset Allocation | -15.03 | 3.34 | 0.40 | 1.33 | 2.99 | 1.45 | 0.12 | 1.20 |
| Hybrid: Dynamic Asset Allocation | -14.32 | 3.07 | 0.46 | 0.68 | 3.05 | 1.36 | 0.05 | 1.89 |
| Hybrid: Equity Savings | -11.33 | 2.57 | -0.17 | 1.35 | 2.75 | 0.93 | 0.32 | 0.94 |
| Hybrid: Conservative Hybrid | -6.74 | 2.41 | 0.62 | 0.58 | 2.68 | 2.19 | 0.10 | 0.06 |
| Equity: Sectoral-Pharma | -4.61 | 8.09 | -0.11 | -6.01 | 2.56 | -4.91 | 8.72 | 1.77 |
| Debt: Credit Risk | -1.37 | 1.33 | 1.08 | -3.64 | 1.70 | 1.78 | 0.93 | 0.51 |
| Debt: Low Duration | 0.13 | 1.35 | 1.73 | -2.94 | 2.17 | 2.27 | 1.53 | 1.33 |
| Debt: Medium Duration | 0.25 | 1.25 | 2.24 | -0.95 | 1.99 | 2.57 | 1.02 | 0.13 |
| Debt: FMP | 1.06 | 1.23 | 1.56 | 1.33 | 1.71 | 1.84 | 1.67 | 1.70 |
| Debt: Overnight | 1.09 | 1.19 | 1.32 | 1.47 | 1.50 | 1.53 | 1.51 | 1.39 |
| Debt: Ultra Short Duration | 1.26 | 1.49 | 2.10 | 1.10 | 2.02 | 1.75 | 1.03 | 1.54 |
| Debt: Liquid | 1.32 | 1.29 | 1.48 | 1.69 | 1.73 | 1.82 | 1.46 | 1.72 |
| Debt: Money Market | 1.45 | 1.58 | 2.12 | 1.72 | 2.09 | 1.75 | 1.63 | 1.61 |
| Hybrid: Arbitrage | 1.57 | 1.19 | 1.42 | 1.72 | 1.35 | 1.34 | 1.16 | 1.45 |
| Debt: Floater | 1.81 | 1.80 | 2.21 | 1.73 | 2.18 | 2.23 | 1.53 | 1.09 |
| Debt: Short Duration | 1.85 | 1.62 | 2.08 | -1.20 | 2.36 | 2.45 | 1.26 | 0.61 |
| Debt: Corporate Bond | 2.32 | 2.12 | 2.59 | -1.53 | 2.51 | 2.81 | 1.07 | 0.24 |
| Debt: Banking and PSU | 2.35 | 2.23 | 2.74 | 1.78 | 2.62 | 2.86 | 1.41 | 0.37 |
| Debt: Medium to Long Duration | 2.36 | 1.42 | 2.35 | 1.59 | 2.00 | 3.54 | 1.01 | -0.61 |
| Debt: Dynamic Bond | 2.48 | 1.42 | 2.28 | 1.46 | 2.01 | 3.49 | 1.22 | -0.25 |
| Debt: Gilt | 3.70 | 1.39 | 2.44 | 4.58 | 1.73 | 4.86 | 1.30 | -0.78 |
| Debt: Gilt with 10 year Constant Duration | 4 | 1.63 | 3.32 | 5.24 | 1.22 | 6.56 | 1.33 | -0.4 |
| Debt: Long Duration | 4.46 | 2.52 | 1.23 | 6.46 | 1.76 | 7.72 | -- | -- |
| Commodities: Gold | 11.49 | 3.09 | 10.66 | 7.73 | -0.16 | 4.02 | -0.33 | -1.54 |
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications