மார்ச் 2020 காலாண்டில் டாப் வருமானம் கொடுத்த தங்கம்! மற்ற ஃபண்டுகள் எவ்வளவு கொடுத்து இருக்கிறது?
கடந்த மார்ச் 2020 காலாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தரப்பட்ட முதலீடுகள் பலத்த அடி வாங்கி இருக்கின்றன. இந்த நேரத்தில் தங்கம் மட்டும் சுமாராக 11 சதவிகிதம் வருமானம் கொடுத்து நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இப்படி மற்ற ஃபண்ட் வகைகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்பதை கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம்.

| கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் எந்த காலாண்டில் எவ்வளவு வருமானம் | ||||
|---|---|---|---|---|
| முதலீட்டு வகை | Mar-20 | Dec-19 | Sep-19 | Jun-19 |
| Commodities: Gold | 11.49 | 3.09 | 10.66 | 7.73 |
| Debt: Long Duration | 4.46 | 2.52 | 1.23 | 6.46 |
| Debt: Gilt with 10 year Constant Duration | 4.00 | 1.63 | 3.32 | 5.24 |
| Debt: Gilt | 3.70 | 1.39 | 2.44 | 4.58 |
| Debt: Dynamic Bond | 2.48 | 1.42 | 2.28 | 1.46 |
| Debt: Medium to Long Duration | 2.36 | 1.42 | 2.35 | 1.59 |
| Debt: Banking and PSU | 2.35 | 2.23 | 2.74 | 1.78 |
| Debt: Corporate Bond | 2.32 | 2.12 | 2.59 | -1.53 |
| Debt: Short Duration | 1.85 | 1.62 | 2.08 | -1.20 |
| Debt: Floater | 1.81 | 1.80 | 2.21 | 1.73 |
| Hybrid: Arbitrage | 1.57 | 1.19 | 1.42 | 1.72 |
| Debt: Money Market | 1.45 | 1.58 | 2.12 | 1.72 |
| Debt: Liquid | 1.32 | 1.29 | 1.48 | 1.69 |
| Debt: Ultra Short Duration | 1.26 | 1.49 | 2.10 | 1.10 |
| Debt: Overnight | 1.09 | 1.19 | 1.32 | 1.47 |
| Debt: FMP | 1.06 | 1.23 | 1.56 | 1.33 |
| Debt: Medium Duration | 0.25 | 1.25 | 2.24 | -0.95 |
| Debt: Low Duration | 0.13 | 1.35 | 1.73 | -2.94 |
| Debt: Credit Risk | -1.37 | 1.33 | 1.08 | -3.64 |
| Equity: Sectoral-Pharma | -4.61 | 8.09 | -0.11 | -6.01 |
| Hybrid: Conservative Hybrid | -6.74 | 2.41 | 0.62 | 0.58 |
| Hybrid: Equity Savings | -11.33 | 2.57 | -0.17 | 1.35 |
| Hybrid: Dynamic Asset Allocation | -14.32 | 3.07 | 0.46 | 0.68 |
| Hybrid: Multi Asset Allocation | -15.03 | 3.34 | 0.40 | 1.33 |
| Equity: Sectoral-Technology | -17.29 | 0.71 | 1.09 | -0.69 |
| Hybrid: Balanced Hybrid | -17.30 | 3.44 | -0.29 | 0.57 |
| Equity: International | -17.48 | 10.24 | 1.02 | 2.66 |
| Equity: Thematic-MNC | -18.45 | 2.27 | 2.83 | -2.36 |
| Hybrid: Aggressive Hybrid | -20.85 | 4.07 | -1.12 | 0.53 |
| Equity: Thematic-Consumption | -21.45 | 3.01 | 2.82 | -1.38 |
| Equity: Thematic-Dividend Yield | -24.07 | 2.97 | -1.53 | -1.09 |
| Equity: Mid Cap | -25.15 | 4.68 | -3.02 | -1.68 |
| Equity: Thematic-PSU | -25.29 | 2.85 | -9.36 | 3.32 |
| Equity: Thematic | -25.48 | 3.62 | -1.55 | -0.06 |
| Equity: Multi Cap | -26.43 | 4.96 | -1.56 | 1.19 |
| Equity: ELSS | -26.65 | 4.74 | -1.98 | 1.11 |
| Equity: Large & MidCap | -27.03 | 5.20 | -2.02 | 0.84 |
| Equity: Large Cap | -27.16 | 4.92 | -1.56 | 1.03 |
| Equity: Small Cap | -27.24 | 2.83 | -4.68 | -2.86 |
| Equity: Thematic-Energy | -28.54 | 5.80 | -3.18 | -0.98 |
| Equity: Value Oriented | -29.25 | 3.96 | -4.56 | -1.06 |
| Equity: Sectoral-Infrastructure | -30.38 | 1.35 | -6.62 | 2.4 |
| Equity: Sectoral-Banking | -40.08 | 9.99 | -7.45 | 3.06 |
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications