அது என்ன மணி மார்க்கெட் ஃபண்ட்? என்ன வருமானம் கொடுக்குது?
மணி மார்க்கெட் ஃபண்ட்கள் வழியாக திரட்டப்படும் பணத்தை டிரஷரி பில், கார்ப்பரேட் பாண்டுகள், கமர்ஷியல் பேப்பர்... போன்ற பல மணி மார்க்கெட் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இந்த முதலீடுகள் எல்லாம் சுமார் 1 வருட காலத்துக்கானதாக இருக்கும்.

இந்த முதலீடுகளில் இருந்து வரும் வருமானத்தைத் தான் நமக்கு வருமானமாகக் கொடுக்கிறார்கள். கீழே அட்டவணையில் மணி மார்க்கெட் ஃபண்டுகள் மற்றும் அது கொடுத்த வருமான விவரங்களைக் கொடுத்து இருக்கிறோம்.
| கடந்த 5 ஆண்டுகளில் மணி மார்க்கெட் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | ஃபண்டுகளின் பெயர் | 3 வருட வருமானம் | 3 வருட ரேங்க் பட்டியல் | 5 வருட வருமானம் | 5 வருட ரேங்க் பட்டியல் |
| 1 | L&T Money Market Reg | Invest Online | 7.62 | 2/12 | 8.03 | 1/12 |
| 2 | Franklin Savings Reg | Invest Online Now | 7.66 | 1/12 | 7.79 | 2/12 |
| 3 | ABSL Money Manager Reg | Invest Online | 7.70 | -- | 7.71 | -- |
| 4 | Nippon India Money Market Reg | Invest Online | 7.57 | 3/12 | 7.59 | 3/12 |
| 5 | Kotak Money Market Reg | Invest Online | 7.47 | 4/12 | 7.57 | 4/12 |
| 6 | UTI Money Market Reg | Invest Online | 7.46 | 5/12 | 7.54 | 5/12 |
| 7 | ICICI Pru Money Maket Reg | Invest Now | 7.42 | 7/12 | 7.52 | 6/12 |
| 8 | HDFC Money Market Reg | Invest Online | 7.42 | 6/12 | 7.46 | 7/12 |
| 9 | SBI Savings Reg | Invest Online | 6.97 | 9/12 | 7.40 | 8/12 |
| 10 | Invesco India Money Market | Invest Online | 7.08 | 8/12 | 7.38 | 9/12 |
| 11 | IDFC Money Manager Reg | 6.29 | 11/12 | 6.95 | 10/12 |
| 12 | DSP Savings Reg | Invest Online | 7.01 | -- | 6.90 | -- |
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications