FD-யை விட நல்ல வருமானம் கொடுக்கும் மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

ரிஸ்க் அலொகேஷன் என்கிற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிக ரிஸ்கானது.

லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால், ஓரளவுக்கு ரிஸ்க் குறைவு ஆனால் வருமானமும் பெரிதாக இருக்காது.

FD-யை விட நல்ல வருமானம் கொடுக்கும் மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

ஆக லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என பல தரப்பட்ட பங்குகளில் முதலீடு செய்தால் ரிஸ்கை ஓரளவுக்கு குறைக்கலாம். வருமானத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம். அப்படி பல தரப்பட்ட பங்குகளில் முதலீடு செய்யும் ஒரு வகையான ஃபண்ட் தான் இந்த மல்டி கேப் ஃபண்டுகள். இந்த வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் 5 வருடத்தில் எஸ்பிஐ FD கொடுக்கும் 5.7% வட்டியை விட அதிகமாகவே கொடுக்கின்றன.

இந்தியாவின் டாப் 15 மல்டி கேப் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் கொடுத்த வருமான விவரங்களுடன் கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்வு செய்ய வாழ்த்துக்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் ஈக்விட்டி மல்டி கேப் ஃபண்டுகள் கொடுத்த வருமானங்கள்
வ. எண்ஃபண்டுகளின் பெயர்3 வருட வருமானம்3 வருட ரேங்க் பட்டியல்5 வருட வருமானம்5 வருட ரேங்க் பட்டியல்
1Axis Focused 25 Dir | Invest Online5.703/417.221/40
2SBI Focused Equity Dir | Invest Online6.451/417.082/40
3Parag Parikh Long Term Equity Dir | Invest Online5.962/417.053/40
4Tata Retrmnt Svngs Progressive Dir | Invest Online2.948/416.484/40
5IIFL Focused Equity Dir4.964/416.475/40
6Parag Parikh Long Term Equity Reg | Invest Online5.252/416.391/40
7SBI Focused Equity Reg | Invest Online5.411/416.052/40
8Axis Focused 25 Reg | Invest Online4.423/415.883/40
9JM Multicap Dir0.8512/415.186/40
10IIFL Focused Equity Reg3.395/415.124/40
11Tata Retrmnt Svngs Progressive Reg | Invest Online1.4610/414.935/40
12Kotak Standard Multicap Dir | Invest Online0.1715/414.837/40
13DSP Equity Dir | Invest Online2.549/414.2510/40
14SBI Magnum MultiCap Dir | Invest Online-0.1718/414.2411/40
15Canara Robeco Eqt Diversified Dir | Invest Online4.835/414.0612/40

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+