2020-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் கொடுத்த வருமான விவரம்!

இந்த 2020-ம் ஆண்டில் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டுகள், எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன என கீழே அட்டவணையில் விரிவாக கொடுத்து இருக்கிறோம். அதோடு கடந்த 10 ஆண்டு வருமான விவரங்களையும் கொடுத்து இருக்கிறோம். இந்த 2020-ம் ஆண்டில் தங்கம் மற்றும் பார்மா துறை சார்ந்த ஃபண்டுகள் நல்ல வருமானம் கொடுத்து இருக்கின்றன. பொதுவாக ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நஷ்டத்தில் இருக்கின்றன.

2020-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் கொடுத்த வருமான விவரம்!
2020-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் கொடுத்த வருமானம்
ஃபண்ட் வகைகள்2020-ல் வருமானம்1 வருடம்3 வருடம்5 வருடம்10 வருடம்
Commodities: Gold20.7349.1316.6610.298.93
Equity: Sectoral-Pharma19.7928.787.902.5313.19
Debt: Gilt with 10 year Constant Duration8.1617.5510.1810.559.75
Debt: Gilt7.4415.248.418.928.69
Debt: Long Duration7.2417.179.699.748.68
Debt: Medium to Long Duration5.0910.376.507.337.71
Debt: Dynamic Bond4.9010.066.607.568.36
Debt: Banking and PSU4.7211.568.298.378.62
Debt: Corporate Bond4.559.347.357.747.92
Debt: Floater3.458.457.457.668.01
Debt: Short Duration3.345.385.696.587.48
Debt: Money Market2.847.497.197.418.07
Debt: Ultra Short Duration2.496.526.136.797.96
Hybrid: Arbitrage2.275.715.796.097.22
Debt: Liquid1.995.576.466.817.8
Debt: FMP1.654.826.216.747.71
Debt: Overnight1.504.675.415.867.04
Debt: Medium Duration1.393.645.576.707.37
Debt: Low Duration0.800.474.535.796.97
Debt: Credit Risk-4.86-5.090.733.736.89
Hybrid: Conservative Hybrid-5.62-2.272.364.877.19
Hybrid: Equity Savings-9.03-6.200.994.30--
Equity: Sectoral-Technology-9.97-6.7511.286.0712.31
Equity: International-10.842.584.962.576.87
Hybrid: Dynamic Asset Allocation-10.97-7.571.323.887.88
Hybrid: Multi Asset Allocation-11.99-7.450.493.436.29
Equity: Thematic-Energy-12.94-7.97-2.66----
Equity: Thematic-MNC-13.74-8.891.182.8713.04
Hybrid: Balanced Hybrid-15.36-12.02-1.012.596.77
Equity: Thematic-Consumption-16.92-11.550.044.9610.98
Hybrid: Aggressive Hybrid-17.70-14.65-1.602.607.96
Equity: Thematic-Dividend Yield-18.81-16.74-4.101.467.12
Equity: Thematic-19.80-17.66-3.381.368.7
Equity: Mid Cap-19.99-16.98-5.042.1110.66
Equity: Multi Cap-22.32-18.26-2.422.278.28
Equity: Large & MidCap-22.58-18.37-3.672.318.41
Equity: ELSS-22.80-19.48-3.161.998.35
Equity: Small Cap-23.18-23.59-9.540.347.8
Equity: Large Cap-23.19-19.73-0.842.257.36
Equity: Value Oriented-23.85-23.54-6.100.978.06
Equity: Thematic-PSU-25.52-26.86-12.90-3.264.33
Equity: Sectoral-Infrastructure-26.19-27.42-9.77-1.752.93
Equity: Sectoral-Banking-44.98-41.79-11.42-3.172.7

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+