ஒரு நாள் முதல் 10 வருடம் வரை! எந்த ரக மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது?

கடந்த சில மாதங்களாக, மியூச்சுவல் ஃபண்ட்களில் பணம் போட்டால், நல்ல வருமானம் கிடைக்குமா..? என்கிற சந்தேகம் அதிகரித்து இருக்கிறது. இந்த சந்தேகத்துக்கு முக்கிய காரணம், கொரோனாவினால் பங்குச் சந்தையில் ஏற்படும் மிகப் பெரிய விலை ஏற்ற இறக்கங்கள் தான். இந்த அச்சத்தை போக்கவும், நீண்ட காலத்தில் முதலீடு செய்தால் மியூச்சுவல் ஃபண்டுகளிலேயே நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பதற்கு ஆதாரமாகவும் ஒரு அட்டவணையைக் கொடுத்து இருக்கிறோம்.

கீழே கொடுத்து இருக்கும் அட்டவணையில், ஒரு நாள் முதல் கடந்த 10 ஆண்டுகள் வரை, எந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன என விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். இதை பார்த்த பிறகாவது நீண்ட காலத்துக்கு நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். நல்ல வருமானம் பார்க்க வாழ்த்துக்கள்.

ஒரு நாள் முதல் 10 வருடம் வரை! எந்த ரக மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது?
கடந்த 1 நாள் முதல் 10 ஆண்டுகள் எந்த ரக மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது
ஃபண்ட் வகைகள்1 நாள்1 வாரம்1 மாதம்3 மாதம்2020-ம் ஆண்டில்1 வருடம்3 வருடம்5 வருடம்10 வருடம்
Hybrid: Equity Savings-0.28-0.36-0.67-10.11-9.03-6.200.994.30--
Equity: Sectoral-Pharma0.332.713.119.1619.7928.787.902.5313.19
Equity: Thematic-MNC0.01-0.72-1.33-16.39-13.74-8.891.182.8713.04
Equity: Sectoral-Technology1.174.008.68-16.17-9.97-6.7511.286.0712.31
Equity: Thematic-Consumption-0.400.60-1.43-20.90-16.92-11.550.044.9610.98
Equity: Mid Cap-0.28-1.28-0.50-25.71-19.99-16.98-5.042.1110.66
Debt: Gilt with 10 year Constant Duration0.540.923.075.568.1617.5510.1810.559.75
Commodities: Gold0.050.17-0.3513.8220.7349.1316.6610.298.93
Equity: Thematic-0.31-0.07-0.31-21.21-19.80-17.66-3.381.368.70
Debt: Gilt0.530.972.464.957.4415.248.418.928.69
Debt: Long Duration0.721.042.443.817.2417.179.699.748.68
Debt: Banking and PSU0.430.801.762.684.7211.568.298.378.62
Equity: Large & MidCap-0.57-1.17-1.51-25.52-22.58-18.37-3.672.318.41
Debt: Dynamic Bond0.410.671.312.804.9010.066.607.568.36
Equity: ELSS-0.62-1.15-1.79-24.81-22.80-19.48-3.161.998.35
Equity: Multi Cap-0.62-0.92-1.54-24.38-22.32-18.26-2.422.278.28
Debt: Money Market0.090.350.822.012.847.497.197.418.07
Equity: Value Oriented-0.50-0.59-1.07-25.02-23.85-23.54-6.100.978.06
Debt: Floater0.240.651.122.043.458.457.457.668.01
Debt: Ultra Short Duration0.090.320.671.652.496.526.136.797.96
Hybrid: Aggressive Hybrid-0.44-0.72-1.26-19.54-17.70-14.65-1.602.607.96
Debt: Corporate Bond0.380.811.552.524.559.347.357.747.92
Hybrid: Dynamic Asset Allocation-0.43-0.57-1.02-12.84-10.97-7.571.323.887.88
Equity: Small Cap-0.38-1.48-2.95-29.49-23.18-23.59-9.540.347.80
Debt: Liquid0.020.090.361.271.995.576.466.817.80
Debt: Medium to Long Duration0.470.801.853.335.0910.376.507.337.71
Debt: FMP0.030.120.331.001.654.826.216.747.71
Debt: Short Duration0.320.740.521.563.345.385.696.587.48
Debt: Medium Duration0.430.810.73-0.391.393.645.576.707.37
Equity: Large Cap-0.69-0.81-1.64-23.43-23.19-19.73-0.842.257.36
Hybrid: Arbitrage-0.040.170.571.412.275.715.796.097.22
Hybrid: Conservative Hybrid0.090.17-1.06-7.11-5.62-2.272.364.877.19
Equity: Thematic-Dividend Yield0.120.670.10-20.11-18.81-16.74-4.101.467.12
Debt: Overnight0.010.060.250.831.504.675.415.867.04
Debt: Low Duration0.160.19-0.18-0.290.800.474.535.796.97
Debt: Credit Risk0.210.46-3.42-5.49-4.86-5.090.733.736.89
Hybrid: Balanced Hybrid-0.33-0.34-1.93-16.48-15.36-12.02-1.012.596.77
Equity: Thematic-Energy0.04-0.290.81-19.02-21.20-18.24-5.604.786.35
Hybrid: Multi Asset Allocation-0.17-0.45-2.14-13.89-11.99-7.450.493.436.29
Equity: International-1.122.914.36-9.09-7.566.776.093.396.25
Equity: Thematic-PSU-0.61-2.51-6.65-24.29-25.52-26.86-12.90-3.264.33
Equity: Sectoral-Infrastructure-0.41-1.63-2.92-27.91-26.19-27.42-9.77-1.752.93
Equity: Sectoral-Banking-2.51-7.44-10.93-43.32-44.98-41.79-11.42-3.172.70

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+