இந்தியாவிலேயே, அதிக வங்கிக் கிளைகளைக் கொண்டிருக்கும் வங்கி என்றால் அது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தான்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியவில் சுமாராக 2.4 லட்சம் பேர் வேலை பார்க்கிறார்கள். சமீபத்தில் தான் எஸ் பி ஐ-யின் துணை வங்கிகளான
State Bank of Bikaner and Jaipur,
State Bank of Hyderabad,
and the State Bank of Mysore,
the State Bank of Patiala,
and the State Bank of Travancore, Bharatiya Mahila Bank போன்ற ஆறு வங்கிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டது.
அப்பேற்பட்ட பெரிய வங்கியிலேயே, ஒரு வருடத்துக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வெறும் 4.9 சதவிகிதம் தான் வட்டியாகக் கொடுக்கிறார்களாம். எஸ்பிஐ வங்கியில் பொதுமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள்? வாருங்கள் பார்ப்போம்.
பொது மக்கள்
60 வயதுக்கு உட்பட்ட, பொது மக்கள், எஸ்பிஐ வங்கியில் 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். இந்த வட்டி விகிதங்களை 10 செப்டம்பர் 2020 முதல் கொடுத்து வருகிறது எஸ்பிஐ. இதற்கு முன் 27 மே 2020 அன்று எஸ்பிஐ தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
SBI FD interest rates for public
7 days to 45 days 2.9%
46 days to 179 days 3.9%
180 days to 210 days 4.4%
211 days to less than 1 year 4.4%
1 year to less than 2 year 4.9%
2 years to less than 3 years 5.1%
3 years to less than 5 years 5.3%
5 years and up to 10 years 5.4%
மூத்த குடிமக்கள்
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், எஸ்பிஐ வங்கியில், 2 கோடி ரூபாய்க்குள் செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்களைக் கீழே கொடுத்து இருக்கிறோம். 10 செப்டம்பர் 2020 முதல் இந்த வட்டி விகிதங்களைக் கொடுக்கிறார்கள். இதற்கு முன் 27 மே 2020 அன்று எஸ்பிஐ தன் வட்டி விகிதங்களைக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
SBI FD interest rates for senior citizens
7 days to 45 days 3.4%
46 days to 179 days 4.4%
180 days to 210 days 4.9%
211 days to less than 1 year 4.9%
1 year to less than 2 year 5.4%
2 years to less than 3 years 5.6%
3 years to less than 5 years 5.8%
5 years and up to 10 years 6.2%
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications