SBI-யில் வெறும் 3% வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள்!

பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுத் திட்டங்கள், இந்தியாவின் கடைக் கோடி மனிதன் வரை பயன்படுத்தும் முதலீட்டுத் திட்டங்கள்.

அதிகம் படிக்காத பாமர மக்கள் கூட, ஒரு சில ஆயிரங்கள் கையில் சேர்ந்தால் கூட, அதை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டாக முதலீடு செய்வார்கள். குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்கிற மாபெரும் அரசு வங்கியில் போடுவார்கள்.

அப்படி நாம் எஸ்பிஐ வங்கிகளில் போடும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், தற்போது எவ்வளவு வட்டி கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. வாருங்கள் பார்ப்போம்.

2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்கள்

2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்கள்

2 கோடி ரூபாய்க்குள் - பொது மக்கள் 
எஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்குள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு)  
Tenors Revised Rates For Public w.e.f. 27.05.2020
7 days to 45 days 2.9
46 days to 179 days 3.9
180 days to 210 days 4.4
211 days to less than 1 year 4.4
1 year to less than 2 year 5.1
2 years to less than 3 years 5.1
3 years to less than 5 years 5.3
5 years and up to 10 years 5.4
2 கோடி ரூபாய்க்குள் - மூத்த குடிமக்கள்

2 கோடி ரூபாய்க்குள் - மூத்த குடிமக்கள்

2 கோடி ரூபாய்க்குள் - மூத்த குடிமக்கள் 
எஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்குள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு)  
Tenors Revised Rates for Senior Citizens w.e.f. 27.05.2020
7 days to 45 days 3.4
46 days to 179 days 4.4
180 days to 210 days 4.9
211 days to less than 1 year 4.9
1 year to less than 2 year 5.6
2 years to less than 3 years 5.6
3 years to less than 5 years 5.8
5 years and up to 10 years 6.2
2 கோடி ரூபாய்க்கு மேல் - பொது மக்கள்

2 கோடி ரூபாய்க்கு மேல் - பொது மக்கள்

எஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு உட்பட்ட பொது மக்களுக்கு) 
Tenors Revised Rates For Public w.e.f. 27.05.2020
7 days to 45 days 2.90
46 days to 179 days 2.90
180 days to 210 days 2.90
211 days to less than 1 year 2.90
1 year to less than 2 year 2.90
2 years to less than 3 years 3.00
3 years to less than 5 years 3.00
5 years and up to 10 years 3.00
2 கோடி ரூபாய்க்கு மேல் - மூத்த குடிமக்கள்

2 கோடி ரூபாய்க்கு மேல் - மூத்த குடிமக்கள்

எஸ்பிஐயில் 2 கோடி ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்கள் (60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடி மக்களுக்கு) 
Tenors Revised Rates for Senior Citizens w.e.f. 27.05.2020
7 days to 45 days 3.40
46 days to 179 days 3.40
180 days to 210 days 3.40
211 days to less than 1 year 3.40
1 year to less than 2 year 3.40
2 years to less than 3 years 3.50
3 years to less than 5 years 3.50
5 years and up to 10 years 3.50
குறைவான வட்டி

குறைவான வட்டி

2 கோடி ரூபாய்க்கு மேல், முதலீடு செய்யும் ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கு அதிகபட்சமாக, மூத்த குடிமக்களுக்கே 3.5% தான் வட்டி கொடுக்கிறார்கள். பொது மக்களுக்கு 3% தான் வட்டி கொடுக்கிறார்கள்.
2 கோடி ரூபாய்க்குள் என்றால் அதிகபட்சமாக பொது மக்களுக்கு 5.4%, மூத்த குடிமக்களுக்கு 6.2% வட்டி கொடுக்கிறார்கள்.
ஆக ஃபிக்ஸட் டெபாசிட்டைத் தவிர மற்ற முதலீடுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+