பிக்சட் டெபாசிட் செய்யப்போறீங்களா.. எந்த வங்கியில் வட்டி அதிகம்.. எது சிறந்தது..!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) பிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தினை 10 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கூடுதலாக பிக்ஸட் டெபாசிட்தாரர்களுக்கு வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதமானது 2 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது 15 ஜனவரி 2022-யில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட வங்கிகளில் வட்டி விகிதத்தினை ஒப்பிட்டு பார்க்கலாம் வாருங்கள்.

எஸ்பிஐ

எஸ்பிஐ

7 நாள் முதல் 45 நாள் வரை - 2.9%

46 நாள் முதல் 179 நாள் வரை - 3.9%

180 நாள் முதல் 210 நாள் வரை - 4.4%

211 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4%

1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.1%

2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.1%

3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.3%

5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.4%

எஸ்பிஐ மூத்த குடிமக்கள்

எஸ்பிஐ மூத்த குடிமக்கள்

7 நாள் முதல் 45 நாள் வரை - 3.4%

46 நாள் முதல் 179 நாள் வரை - 4.3%

180 நாள் முதல் 210 நாள் வரை - 4.9%

211 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.9%

1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.60%

2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.60%

3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.90%

5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.90%

ஹெச் டி எஃப் சி வங்கி

ஹெச் டி எஃப் சி வங்கி

ஹெச் டி எஃப் சி வங்கியில் வட்டி விகிதம் ஜனவரி 12, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.

7 நாள் - 14 நாட்கள் வரை - 2.50%

15 நாள் முதல் 29 நாட்கள் வரை - 2.50%

30 நாள் முதல் 45 நாட்கள் வரை - 3%

61 நாள் முதல் 90 நாட்கள் வரை - 3%

91 நாள் முதல் 6 மாதங்கள் வரை - 3.5%

6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் - 4.4%

9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடத்திற்கு மேல் - 4.4%

1 வருடம் - 4.9%

1 வருடம் 1 நாள் முதல் 2 வருடம் - 5%

2 வருடம் 1 நாள் முதல் - 3 வருடம் - 5.20%

3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் - 5.40%

5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் - 5.60%

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கியின் வட்டி விகிதம் ஜனவரி 6, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளது.

7 நாள் முதல் 14 நாட்கள் வரை - 2.50%

15 நாள் முதல் 30 நாட்கள் வரை - 2.50%

31 நாள் முதல் 45 நாட்கள் வரை - 2.75%

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 2.75%

91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை - 3%

121 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை - 3.25%

180 நாட்கள் - 4.3%

181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை - 4.40%

270 நாட்கள் - 4.40%

271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரை - 4.40%

365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரை - 4.9%

390 நாட்கள் (12 மாதம் 25 நாட்கள் ) - 5%

391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் - 5%

23 மாதங்களுக்குள் - 5.10%

23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடத்திற்குள் - 5.10%

2 வருடம் முதல் - 3 வருடத்திற்குள் - 5.15%

3 வருடம் முதல் 4 வருடத்திற்குள் - 5.3%

4 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.3%

5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.3%

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+