சொந்த வீடு கனவு இல்லாத நபர்கள் உண்டா..? அதுவும் இந்தியா போன்ற நாட்டில், சொத்து பத்து என்ன இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு சொந்த வீடு மட்டும் இருந்து விட்டால் வாழ்க்கையில் பாதி பிரச்சனை முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு, நம் மக்கள் மனதில் சொந்த வீட்டுக்கு என்று தனி செண்டிமெண்ட் வலுவாக இருக்கின்றன.
இந்த சொந்த வீடு செண்டிமெண்டை உண்மையாக்க, எஸ்பிஐ வங்கியின் குறைந்த வட்டி விகித வீட்டுக் கடன்கள், உங்களுக்கு உதவுமா பாருங்களேன்..!
1. 30 லட்சத்துக்குள்
எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.80 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.15 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.80 + 0.15 = 7.95 சதவிகித வட்டிக்கு, 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
2. 30 - 75 லட்சம்
எஸ்பிஐ வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.80 சதவிகிதமாக இருக்கிறது. அதோடு 0.40 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.80 + 0.40 = 8.20 சதவிகித வட்டிக்கு, 30 - 75 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
3. 75 லட்சம் ரூபாய்க்கு மேல்
வங்கியின் இ பி ஆர் (EBR - external benchmark based rate) 7.80 சதவிகிதத்துடன் 0.50 சதவிகித வட்டியை பிரீமியம் என்கிற பெயரில் வைப்பார்களாம். ஆக மொத்தம் 7.80 + 0.50 = 8.30 சதவிகித வட்டிக்கு, 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வீட்டுக் கடன் வாங்கலாம். இது மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
4. சம்பளம் வாங்காதவர்களுக்கு
சம்பளம் வாங்காதவர்கள், இந்த எஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு, அவர்கள் வாங்கும் கடன் அளவு பொருத்து மேலே சொன்னது போல வட்டி விகிதங்கள் வரும் . அதோடு கூடுதலாக ஒரு 0.15 சதவிகிதம் கூடுதல் வட்டி பிரீமியமாக வைப்பார்களாம். எனவே சம்பளம் வாங்குபவர்களை விட, சம்பளம் வாங்காதவர்கள் கொஞ்சம் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டி இருக்கும்.
5. பெண்கள்
பெண்கள் இந்த வீட்டுக் கடன் வாங்கும் திட்டத்தில் கடன் வாங்க வந்தால், மேலே சொன்ன அனைத்து திட்டங்களில் இருந்தும் 0.05 சதவிகிதம் வட்டி குறைத்து கொடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம். ஆனால் இந்த வசதி ஜாயிண்ட் கணக்குகளுக்கு உண்டா எனத் தெளிவுபடுத்தவில்லை எஸ் பி ஐ.
6.1 உதாரணம்
சமீர் என்பவர் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கப் போகிறார். இப்போது தன் சொந்த காசாக 6 லட்சம் ரூபாய் கொடுத்து, மீதம் 29 லட்சம் ரூபாயை கடன் வாங்குகிறார் என்றால், வீட்டின் மொத்த மதிப்பில் 82.8 சதவிகிதத்தை கடன் வாங்குகிறார் என்று பொருள். எனவே இவருக்கு 0.10 % வட்டி கூடுதலாக வட்டி விதிப்பார்கள்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications