செப்டம்பர் 2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது?
கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் ஈக்விட்டி செக்டோரல் டெக்னாலஜி மியூச்சுவல் ஃபண்ட் 10.16 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து செக்டோரியல் பார்மா துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் 7.63 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்தில், ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் 10.54 % வருமானம் கொடுத்து இருந்தது. அதனைத் தொடர்ந்து செக்டோரியல் பேங்கிங் மியூச்சுவல் ஃபண்ட் 8.13 % வருமானம் கொடுத்து இருந்தது.
இப்படி கடந்த 8 மாதங்களில் (பிப்ரவரி - செப்டம்பர்) எந்த ரக மியூச்சுசல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன என்கிற விவரத்தை, கீழே அட்டவணையில் கொடுத்து இருக்கிறோம். உங்கள் நிதி ஆலோசகரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, நல்ல மியூச்சுசல் ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்குங்கள்.

| செப்டம்பர் 2020-ல் எந்த மியூச்சுவல் ஃபண்ட் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கிறது என்கிற விவரங்கள்! | |||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| வ.எ | ஃபண்ட் வகைகள் | Sep-20 | Aug-20 | Jul-20 | Jun-20 | May-20 | Apr-20 | Mar-20 | Feb-20 |
| 1 | Equity: Sectoral-Technology | 10.16 | 1.64 | 19.40 | 6.31 | 0.54 | 10.78 | -16.44 | -5.05 |
| 2 | Equity: Sectoral-Pharma | 7.63 | 1.62 | 12.24 | 2.26 | 2.33 | 23.58 | -8.16 | -0.53 |
| 3 | Equity: Small Cap | 4.10 | 10.54 | 6.67 | 11.15 | -2.07 | 11.76 | -28.59 | -4.56 |
| 4 | Equity: Mid Cap | 2.57 | 6.70 | 5.38 | 8.81 | -1.42 | 12.70 | -26.25 | -3.95 |
| 5 | Equity: Thematic-MNC | 1.16 | 3.54 | 4.03 | 5.20 | -0.52 | 10.95 | -17.03 | -2.72 |
| 6 | Debt: Gilt with 10 year Constant Duration | 1.16 | -1.64 | 0.97 | 0.38 | 2.19 | 1.64 | 1.12 | 2.46 |
| 7 | Debt: Gilt | 0.98 | -1.52 | 0.93 | 0.45 | 1.81 | 1.75 | 1.04 | 2.31 |
| 8 | Debt: Credit Risk | 0.82 | 0.28 | 1.48 | 1.24 | 0.86 | -4.44 | -2.05 | 0.56 |
| 9 | Debt: Medium to Long Duration | 0.66 | -1.11 | 1.33 | 1.16 | 1.97 | 0.69 | 0.48 | 1.71 |
| 10 | Debt: Dynamic Bond | 0.63 | -0.90 | 1.21 | 0.94 | 1.56 | 0.58 | 0.41 | 1.69 |
| 11 | Debt: Medium Duration | 0.55 | -0.33 | 1.12 | 1.42 | 1.81 | -0.77 | -1.46 | 1.40 |
| 12 | Debt: Floater | 0.45 | 0.17 | 1.01 | 1.36 | 1.58 | 0.13 | 0.36 | 0.82 |
| 13 | Debt: Short Duration | 0.43 | -0.14 | 1.69 | 1.23 | 1.44 | -0.21 | 0.20 | 1.06 |
| 14 | Debt: Corporate Bond | 0.42 | -0.18 | 0.81 | 1.58 | 2.01 | 0.19 | 0.30 | 1.21 |
| 15 | Debt: Long Duration | 0.40 | -1.84 | 1.92 | 1.35 | 2.37 | 0.25 | 0.91 | 3.23 |
| 16 | Debt: Low Duration | 0.38 | 0.30 | 2.74 | 0.89 | 0.52 | -0.16 | -0.79 | 0.49 |
| 17 | Equity: Large & MidCap | 0.36 | 4.55 | 5.74 | 7.29 | -2.13 | 13.26 | -25.16 | -4.60 |
| 18 | Hybrid: Arbitrage | 0.30 | 0.27 | -0.11 | -0.20 | 0.75 | 0.39 | 0.26 | 0.74 |
| 19 | Debt: Banking and PSU | 0.30 | -0.29 | 1.11 | 1.34 | 2.09 | 0.19 | 0.37 | 1.17 |
| 20 | Debt: Ultra Short Duration | 0.29 | 0.33 | 0.49 | 0.52 | 0.80 | 0.38 | 0.46 | 0.44 |
| 21 | Debt: Money Market | 0.28 | 0.30 | 0.42 | 0.50 | 0.88 | 0.56 | 0.53 | 0.44 |
| 22 | Debt: Liquid | 0.26 | 0.27 | 0.26 | 0.29 | 0.36 | 0.37 | 0.51 | 0.39 |
| 23 | Debt: Overnight | 0.25 | 0.25 | 0.25 | 0.23 | 0.25 | 0.23 | 0.32 | 0.37 |
| 24 | Debt: FMP | 0.23 | 0.24 | 0.25 | 0.27 | 0.34 | 0.29 | 0.32 | 0.35 |
| 25 | Hybrid: Conservative Hybrid | 0.19 | 0.81 | 2.48 | 2.82 | 0.26 | 3.46 | -6.72 | -0.54 |
| 26 | Equity: ELSS | -0.01 | 3.81 | 6.05 | 7.36 | -2.24 | 12.72 | -23.74 | -4.88 |
| 27 | Equity: Thematic-Dividend Yield | -0.06 | 3.33 | 7.00 | 7.16 | -0.44 | 11.33 | -19.92 | -6.23 |
| 28 | Equity: Thematic-Consumption | -0.09 | 4.71 | 3.45 | 6.11 | -0.01 | 9.92 | -20.95 | -3.20 |
| 29 | Hybrid: Equity Savings | -0.17 | 1.68 | 2.86 | 3.28 | -0.69 | 5.70 | -10.18 | -1.77 |
| 30 | Hybrid: Dynamic Asset Allocation | -0.24 | 1.45 | 4.32 | 4.71 | -1.47 | 8.68 | -13.28 | -2.18 |
| 31 | Hybrid: Aggressive Hybrid | -0.25 | 2.82 | 5.26 | 5.68 | -1.70 | 9.62 | -18.65 | -3.54 |
| 32 | Equity: Thematic | -0.32 | 3.97 | 5.92 | 6.59 | -0.59 | 13.22 | -21.39 | -6.16 |
| 33 | Equity: Multi Cap | -0.41 | 3.52 | 5.88 | 7.22 | -2.18 | 12.89 | -23.50 | -4.90 |
| 34 | Hybrid: Balanced Hybrid | -0.50 | 2.18 | 3.86 | 5.08 | -0.85 | 8.09 | -15.16 | -2.90 |
| 35 | Hybrid: Multi Asset Allocation | -0.54 | 1.58 | 5.79 | 5.09 | -1.45 | 9.52 | -13.71 | -2.46 |
| 36 | Equity: Value Oriented | -0.56 | 4.54 | 6.67 | 7.74 | -1.54 | 14.48 | -25.08 | -6.58 |
| 37 | Equity: Large Cap | -0.93 | 2.38 | 6.68 | 6.80 | -2.13 | 13.58 | -21.90 | -5.94 |
| 38 | Equity: Sectoral-Infrastructure | -3.05 | 6.00 | 2.11 | 8.96 | -1.38 | 12.53 | -26.77 | -7.85 |
| 39 | Commodities: Gold | -3.23 | -3.14 | 10.49 | 2.48 | -0.28 | 8.01 | 2.94 | 4.13 |
| 40 | Equity: International | -3.38 | 3.02 | 5.57 | 3.86 | 3.99 | 10.71 | -10.26 | -6.68 |
| 41 | Equity: Thematic-Energy | -3.92 | 4.35 | 7.52 | 7.47 | 0.51 | 16.13 | -19.33 | -8.59 |
| 42 | Equity: Thematic-PSU | -7.82 | 3.09 | -0.06 | 7.46 | -3.36 | 8.80 | -18.24 | -6.28 |
| 43 | Equity: Sectoral-Banking | -8.48 | 8.13 | 1.62 | 12.06 | -9.85 | 11.46 | -33.97 | -6.46 |
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications