87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்! ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014!

பாரதிய ஜனதா கட்சி, இந்திய அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய வருடம் 2014. முதல் முறையாக, காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி, தனிப் பெரும்பான்மை உடன் பாராளுமன்றத்தில் நுழைவது அதுவே முதல் முறை. இந்த வலுவான அரசியல் மாற்றத்தால், முதலீடுகள் சகட்டு மேனிக்கு விலை ஏறின. விளைவு..? ஸ்மால் கேப் ஃபண்டுகள் 87.19% வருமானம் கொடுத்து இருக்கின்றன.

18 வகையான மியூச்சுவல் ஃபண்டுகளில் சர்வதேச ஃபண்டுகளைத் தவிர மற்ற எல்லா ஃபண்டுகளும், 2014-ம் ஆண்டு, 23 %-க்கு மேல் தான் வருமானம் கொடுத்து இருக்கின்றன. அதை கீழே அட்டவணையில் பார்க்கலாம்.

87% வருமானம் கொடுத்த ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட்! ஈக்விட்டி ஃபண்ட்களின் பொற்காலம் 2014!

ஈக்விட்டி ஃபண்டுகள் கடந்த 8 ஆண்டுகளில் கொடுத்த வருமான விவரம்!
வ.எஃபண்ட் வகைகள்20192018201720162015201420132012
1Equity: Small Cap-1.51-18.6254.805.6110.3287.193.6641.60
2Equity: Mid Cap2.77-12.1643.154.808.7673.114.6941.59
3Equity: Thematic-MNC2.88-4.9539.09-2.8812.7266.8010.1636.31
4Equity: Sectoral-Banking14.79-1.4838.8710.87-12.2263.45-13.9255.06
5Equity: Sectoral-Infrastructure1.80-18.4147.952.93-0.8159.46-8.2725.19
6Equity: Value Oriented2.39-8.5339.606.052.4058.524.4835.20
7Equity: Large & MidCap8.03-7.4639.696.043.9253.755.9933.68
8Equity: Multi Cap9.78-5.4136.684.063.1951.843.9533.08
9Equity: ELSS8.26-6.3338.404.583.0350.316.4031.42
10Equity: Sectoral-Pharma3.80-4.085.13-12.2419.6050.0223.3932.03
11Equity: Thematic-Energy7.06-15.3639.9824.190.1748.94-5.1517.65
12Equity: Thematic4.91-7.0134.325.340.5948.616.5626.12
13Equity: Thematic-PSU4.06-19.8021.8617.20-7.6248.04-14.1114.01
14Equity: Thematic-Dividend Yield3.55-7.9336.637.01-4.1645.12-1.1032.25
15Equity: Thematic-Consumption5.93-2.6244.484.265.0143.163.6243.94
16Equity: Large Cap10.531.1030.923.71-1.0636.186.9529.16
17Equity: Sectoral-Technology8.8117.6518.78-3.875.3223.3655.166.64
18Equity: International25.75-5.5415.7811.44-6.153.0015.0714.81

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+