இன்றைய காலகட்டத்தில் முதலீடு என்றாலே கேள்விக்குறிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் மூத்த குடிமக்களுக்கான முதலீடு என்பது மிக மிக முக்கியமாகவும், அடிப்படை வாழ்வாதாரமாகவும் பலருக்கு உள்ளது.
தங்களின் வாழ் நாள் முழுக்க கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தினை, மூத்த குடிமக்கள் சேமிக்கிறார்கள் எனில், அது வங்கி டெபாசிட்கள் தான்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது சில வங்கிகளில் மூத்த குடி மக்களுக்கு எவ்வளவு வட்டி கொடுக்கப்படுகிறது என்பதைத் தான்.
வாழ்வாதாரம் பாதிப்பு
அதிலும் சமீப காலமாக வங்கி டெபாசிட் தொகைகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வரும் நிலையில், மூத்த குடிமக்களில் பலர் தங்களது அடிப்படை வாழ்வாதாரத்தினை இழந்து கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆக இது ஒரு கடினமான நேரம் என்று கூறலாம். ஏனெனில் ரிசர்வ் வங்கியானது ரெபோ விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், வங்கிகள் படிப்படியாக வட்டி விகிதத்தினை குறைத்து வருகின்றன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.6% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.6%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.8%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 6.2%
5 வருடத்திற்கு மேல் - 6.2%
பஞ்சாப் நேஷனல் வங்கி
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 6% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 6%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 6%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 6.05%
5 வருடத்திற்கு மேல் - 6.05%
ஆக்ஸிஸ் வங்கி
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.85% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 6.15%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 6.15%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 6%
5 வருடத்திற்கு மேல் - 6%
பேங்க் ஆப் இந்தியா
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.85% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.85%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.75%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 6%
5 வருடத்திற்கு மேல் - 6%
யூனியன் வங்கி
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.9% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.9%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.9%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 5.95%
5 வருடத்திற்கு மேல் - 5.95%
ஹெச்டிஎஃப்சி வங்கி
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.6% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.6%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.7%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 5.85%
5 வருடத்திற்கு மேல் - 6.25%
ஐசிஐசிஐ வங்கி
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.5% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.6%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.6%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 5.85%
5 வருடத்திற்கு மேல் - 6.3%
பேங்க் ஆப் பரோடா
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.6% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.6%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.6%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 5.8%
5 வருடத்திற்கு மேல் - 6.3%
கனரா வங்கி
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.9% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.85%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.85%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 5.8%
5 வருடத்திற்கு மேல் - 5.8%
கோடக் வங்கி
1 வருடத்திற்குள் அல்லது 1 வருடத்திற்கு இணையான காலம் - 5.25% வட்டி விகிதம்
1 வருடத்திற்கு மேல் அல்லது 2 வருடத்திற்குள் - 5.6%
2 வருடத்திற்கு மேல் அல்லது 3 வருடத்திற்குள் - 5.4%
3 வருடத்திற்கு மேல் அல்லது 5 வருடத்திற்குள் - 5.4%
5 வருடத்திற்கு மேல் - 5%
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்

Click it and Unblock the Notifications