கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தையானது, இன்னும் அதிகரிக்குமா? இன்னும் எவ்வளவு அதிகரிக்கும். தற்போது முதலீடு செய்யலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான ஒரு விஷயம் தான் என்றாலும், நாம் எங்கே நுழைவது? எப்படி வெளி வருவது என்பதனை கண்டறிவது மிக கடினமான விஷயம் தான்.
எந்த நிறுவனத்தினை எப்போது வாங்கலாம்? என்ன இலக்கு, என்ன ஸ்டாப் லாஸ், எந்த பங்கில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யலாம். இதனை நிபுணர்களின் உதவியுடன் முதலீடு செய்வது நல்லது. அந்த வகையில் நிபுணர்கள் பரிந்துரைத்த 10 பங்குகளை பார்க்க விருக்கிறோம்.
பங்கு பரிந்துரை
கிர்லோஸ்கர் ஆயில் என்ஜின்கள் - LTP - ரூ.147.85, இதன் இலக்கு விலை 193 ரூபாயாக கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 1,650 ரூபாயாகும். இது 30% வரை ஏற்றம் காணலாம்.
எம்ஆர்எஃப் (MRF) - LTP - ரூ.91,278.05 இதன் இலக்கு விலை 1,04,823 ரூபாயாக கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 1,650 ரூபாயாகும். இந்த பங்கு விலையானது 15% வரை அதிகரிக்கலாம்.
Array
சுவென் மருந்துகள் (Suven Pharmaceuticals) LTP - ரூ.490.35 இதன் இலக்கு விலை 594 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 21% வரை அதிகரிக்கலாம்.
கிரீன்ஃபி இண்டஸ்ட்ரீஸ் (Greenply Industries ) LTP - ரூ.164.40, இதன் இலக்கு விலை 192 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 17% வரை அதிகரிக்கலாம்.
Array
ஸ்டார் சிமெண்ட் - LTP - ரூ.95.80, இதன் இலக்கு விலை 124 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 29% வரை அதிகரிக்கலாம்.
நீல்கமல் (Nilkamal) - LTP - ரூ.1879.80, இதன் இலக்கு விலை 2,206 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 17% வரை அதிகரிக்கலாம்.
Array
டிடிகே (TTK prestige) - LTP - ரூ.7,389.85, இதன் இலக்கு விலை 8,181 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 10% வரை அதிகரிக்கலாம்.
பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் - LTP - ரூ.1,655.15, இதன் இலக்கு விலை 1,946 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 17% வரை அதிகரிக்கலாம்.
மேற்கண்ட இந்த பங்குகள் நிபுணர்களின் பரிந்துரை என்றாலும், இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.
Array
ஜே குமார் இன்ப்ராபுராஜெக்ட்ஸ் (J Kumar Infraprojects) - LTP - ரூ.189.15, இதன் இலக்கு விலை 239 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 26% வரை அதிகரிக்கலாம்.
பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ் (Firstsource Solutions), LTP - ரூ.97.45, இதன் இலக்கு விலை 121 ரூபாயாக கணித்துள்ளது. இந்த பங்கு விலையானது 24% வரை அதிகரிக்கலாம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications