பிக்ஸட் டெபாசிட் செய்ய போறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. ஒப்பிட்டு பாருங்கள்..!

இன்றைய காலகட்டத்திலும் இந்தியாவில் பிக்ஸட் டெபாசிட் என்பது மிக முக்கியமான வங்கி முதலீடுகளில் ஒன்றாகும்.

இது ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்குள் ஒரு குறிப்பிட்ட வருவாயினைத் தரும் முக்கிய முதலீடாகும். பெரும்பாலும் முதலீட்டின் கால வரம்பு, வட்டி விகிதம் என்பது பெரும்பாலும் மாறுவதில்லை. அதோடு முதலீட்டுக்கும் எந்த பங்கமும் இல்லை என்பதால் பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் குறையும் போது, இதுபோன்ற முதலீடுகளுக்கும் வட்டி குறைகிறது. ஆனால் இது பாதுக்காப்பான ஒரு முதலீடாக இருப்பதால், இன்றைய காலகட்டத்திலும் வட்டி குறைவாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இதனையே நாடி செல்கின்றனர்.

 பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்

பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம்

இந்த வட்டி விகிதங்கள் ஒரு வங்கியை விட மற்றொரு வங்கியுடன் ஒப்பிடும்போது சற்று வேறுபடுகின்றன. பொதுவாக இந்த பிக்ஸட் டெபாசிட்களுக்காக கால வரம்பு 7 நாள் முதல் 10 வருடங்கள் வரை உள்ளது. அதே போல வங்கிகளில் வட்டி விகிதம் 2.5% முதல் 7% வரை வழங்கப்படுகிறது. இதே இந்த விகிதத்தில் இருந்து மூத்த குடிமக்களுக்கு சற்று அதிகமாக காணப்படுகிறது. சரி வாருங்கள் 1 கோடி ரூபாய் வரையிலான பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி? வழங்குகின்றன என பார்க்கலாம்.

டிசிபி வங்கியில் எவ்வளவு வட்டி?

டிசிபி வங்கியில் எவ்வளவு வட்டி?

  • 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 6.35%
  • 1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் எனில் - 6.50 - 6.90%
  • 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 6.65%
  • 3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் 6.95%
  • 5 வருடம் அல்லது அதற்கு மேல் - 6.95%
யெஸ் வங்கியில் எவ்வளவு வட்டி?

யெஸ் வங்கியில் எவ்வளவு வட்டி?

  • 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 5.50 - 5.75%
  • 1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 6.50%
  • 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 6.50%
  • 3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் 6.75%
  • 5 வருடம் அல்லது அதற்கு மேல் - 6.75%
இந்தஸ்இந்த் வங்கியில் எவ்வளவு வட்டி?

இந்தஸ்இந்த் வங்கியில் எவ்வளவு வட்டி?

  • 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 5.00 - 6.15%
  • 1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 7.00%
  • 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 7.00%
  • 3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் 6.75%
  • 5 வருடம் அல்லது அதற்கு மேல் - 6.65 - 6.75%
ஆர்பிஎல் வங்கியில் எவ்வளவு வட்டி?

ஆர்பிஎல் வங்கியில் எவ்வளவு வட்டி?

  • 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 5.25 - 6.10%
  • 1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 6.75%
  • 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 6.75%
  • 3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் 6.50 - 6.95%
  • 5 வருடம் அல்லது அதற்கு மேல் - 6.50%
பந்தன் வங்கியில் எவ்வளவு வட்டி?

பந்தன் வங்கியில் எவ்வளவு வட்டி?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 5.75%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.75 - 6.00%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 6.00%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.75%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.75%

கரூர் வைஷ்யா வங்கியில் எவ்வளவு?

கரூர் வைஷ்யா வங்கியில் எவ்வளவு?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 4.75 - 5.00%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.50%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.50%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.65%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.65 - 6.00%

கர்நாடகா வங்கியில் எவ்வளவு?

கர்நாடகா வங்கியில் எவ்வளவு?

  • 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 5.20%
  • 1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.30%
  • 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.30 - 5.55%
  • 3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.55%
  • 5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.55 - 5.70%
ஆக்ஸிஸ் வங்கியில் எவ்வளவு?

ஆக்ஸிஸ் வங்கியில் எவ்வளவு?

  • 6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 4.40 - 5.15%
  • 1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.10 - 5.25%
  • 2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.40%
  • 3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.40%
  • 5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.50%
கனரா வங்கியில் எவ்வளவு?

கனரா வங்கியில் எவ்வளவு?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 4.45%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.20 - 5.25%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.40%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.50%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.50%

தனலட்சுமி வங்கியில் எவ்வளவு?

தனலட்சுமி வங்கியில் எவ்வளவு?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் 4.50%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.25 - 5.30%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.25 - 5.40%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.40 - 5.50%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.50 - 5.60%

ஃபெடரல் வங்கியில் எவ்வளவு?

ஃபெடரல் வங்கியில் எவ்வளவு?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் - 3.75 - 4.40%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.10%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.35%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.35%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.50%

சவுத் இந்தியன் வங்கியில் வட்டி?

சவுத் இந்தியன் வங்கியில் வட்டி?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் - 5.00%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.40%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.40%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.50%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.50%

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் என்ன விகிதம்?

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் என்ன விகிதம்?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் - 5.25%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 5.75%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.65%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.50%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.50%

எஸ்பிஐயில் என்ன விகிதம்?

எஸ்பிஐயில் என்ன விகிதம்?

6 மாதம் முதல் 1 வருடத்திற்கு மேல் - 4.40%
1 வருடம் முதல் 2 வருடத்திற்கு மேல் - 4.90%
2 வருடம் முதல் 3 வருடத்திற்கு மேல் - 5.10%
3 வருடம் முதல் 5 வருடத்திற்கு மேல் - 5.30%
5 வருடம் அல்லது அதற்கு மேல் - 5.40%

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+