டாப் அக்ரசிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

ஹைப்ரிட் ஃபண்டுகளிலேயே கொஞ்சம் கூடுதலாக ரிஸ்க் எடுத்தால் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட கூடுதல் வருமானம் கொடுக்கும் அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்டுகளைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்.

டாப் அக்ரசிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

கடந்த 5 ஆண்டில், அக்ரசிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக கனரா ராபிகோ ஈக்விட்டி ஹைப்ரிட் ஃபண்ட் 8.02 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டாடா ரிட்டயர்மெண்ட் சேவிக்ஸ் மாடரேட் ஃபண்ட் 7.95 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் அக்ரசிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Canara Robeco Eqt Hybrid Reg | Invest Online6.482/338.021/25
2Tata Retrmnt Svngs Moderate Reg | Invest Online3.898/337.952/25
3Principal Hybrid Equity Reg2.6013/337.703/25
4SBI Equity Hybrid Reg | Invest Online5.683/337.634/25
5HDFC Children's Gift Reg | Invest Online3.639/337.375/25
6Quant Absolute Reg | Invest Online4.147/337.206/25
7DSP Equity & Bond Reg | Invest Online4.386/337.147/25
8Sundaram Equity Hybrid Reg4.535/337.078/25
9ICICI Pru Equity & Debt Reg | Invest Now1.5418/336.409/25
10HDFC Hybrid Equity Reg | Invest Online1.4119/336.3310/25
11HSBC Managed Solutions India Growth Reg | Invest Online1.2921/335.8911/25
12Kotak Equity Hybrid Reg | Invest Online1.9415/335.7812/25
13L&T Hybrid Equity Reg | Invest Online0.8422/335.6313/25
14ICICI Pru Child Care Gift Reg | Invest Now1.9714/335.6014/25
15Edelweiss Aggressive Hybrid B3.18--4.86--

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+