டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் பார்க்கப் போவது, பேங்கிங் & பி எஸ் யூ கடன் மியூச்சுவ ஃபண்டுகள்.

 

கடந்த 5 ஆண்டில், இந்த பேங்கிங் & பி எஸ் யூ கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக எடல்வீஸ் பேங்கிங் & பி எஸ் யூ கடன் ஃபண்ட் 9.17 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா பேங்கிங் & பி எஸ் யூ கடன் ஃபண்ட் 9.07 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.

 

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

அமெரிக்காவின் வளர்ச்சி இந்தியாவை விட மோசமில்லை.. உண்மை நிலவரம் தான் என்ன?அமெரிக்காவின் வளர்ச்சி இந்தியாவை விட மோசமில்லை.. உண்மை நிலவரம் தான் என்ன?

டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Edelweiss Banking and PSU Debt Reg10.031/169.171/14
2ABSL Banking & PSU Debt Reg8.458/169.072/14
3Aditya Birla SL Banking & PSU Debt Ret8.45--9.07--
4Nippon India Banking & PSU Debt Reg8.656/168.863/14
5Kotak Banking & PSU Debt Reg8.714/168.844/14
6HDFC Banking and PSU Debt Reg8.2911/168.795/14
7Axis Banking & PSU Debt Reg9.133/168.736/14
8ICICI Pru Banking & PSU Debt Reg7.5215/168.717/14
9DSP Banking & PSU Debt Reg8.3210/168.668/14
10Franklin Banking & PSU Debt Reg8.715/168.659/14
11IDFC Banking & PSU Debt Reg9.292/168.6210/14
12SBI Banking and PSU Reg8.86--8.48--
13L&T Banking & PSU Debt Reg8.1313/168.35--
14PGIM India Banking & PSU Debt Reg8.1912/168.3211/14
15LIC MF Banking & PSU Debt Reg8.419/167.9912/14
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top banking and psu debt mutual fund and its returns 4 September 2020

List of top banking and psu debt mutual fund and its returns 4 September 2020
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X