டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொஞ்சம் ரிஸ்க், அதிக லாபம் கொடுக்கும் பேங்கிங் மற்றும் பி எஸ் யூ கடன் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இந்த முறை பார்க்க இருக்கிறோம். கடந்த 5 ஆண்டில், பேங்கிங் & பி எஸ் யூ ஃபண்டுகளில் அதிகபட்சமாக எடல்வீஸ் பேங்கிங் & பி எஸ் யூ ஃபண்ட் 9.32 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிரா சன் லைஃப் பேங்கிங் & பி எஸ் யூ ஃபண்ட் 9.27 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

இந்தியாவின் கன்ஸ்ட்ரக்‌ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்!இந்தியாவின் கன்ஸ்ட்ரக்‌ஷன் - இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கம்பெனி பங்குகள் விவரம்!

டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் பேங்கிங் & பி எஸ் யூ கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1Edelweiss Banking and PSU Debt Reg | Invest Online10.321/169.321/14
2ABSL Banking & PSU Debt Reg | Invest Online8.747/169.272/14
3Aditya Birla SL Banking & PSU Debt Ret8.74--9.27--
4Nippon India Banking & PSU Debt Reg | Invest Online8.906/168.983/14
5Kotak Banking & PSU Debt Reg | Invest Online8.955/168.964/14
6ICICI Pru Banking & PSU Debt Reg | Invest Now7.7415/168.895/14
7Franklin Banking & PSU Debt Reg | Invest Online Now9.064/168.886/14
8DSP Banking & PSU Debt Reg | Invest Online8.669/168.867/14
9HDFC Banking and PSU Debt Reg | Invest Online8.4512/168.858/14
10Axis Banking & PSU Debt Reg | Invest Online9.283/168.829/14
11IDFC Banking & PSU Debt Reg9.512/168.7310/14
12SBI Banking and PSU Reg | Invest Online9.14--8.69--
13PGIM India Banking & PSU Debt Reg8.4511/168.5011/14
14L&T Banking & PSU Debt Reg | Invest Online8.3613/168.45--
15LIC MF Banking & PSU Debt Reg | Invest Online8.6310/168.1212/14
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top banking & PSU debt fund returns 15 July 2020

List of top banking & PSU debt fund returns 15 July 2020
Story first published: Wednesday, July 15, 2020, 19:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X