இன்றைய காலகட்டத்திலும் பெரும்பாலான மக்களின் சேமிப்பு அல்லது முதலீடு எது என்றால்? அது வங்கி நிரந்தர வைப்பு நிதியாகத் தான் இருக்கும்.
சில வங்கிகள் வட்டி விகிதம் அதிகம் இருந்தாலும், மக்களில் தெரிந்து கொள்ள நினைப்பது பிரபலாமன பெரிய வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு என்பது தான்.
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மற்றும் தனியார் துறை வங்கிகளான ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதனை பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க போகிறோம்.
ஆக்ஸிஸ் வங்கியில் எவ்வளவு வட்டி?
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)
7 முதல் 14 நாட்களுக்கு 2.75%
15 முதல் 29 நாட்கள் வரையில் 3.00%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் 3.50%
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரையில் 4.00%
61 நாட்கள் முதல் 3 மாதம் வரையில் 4.00%
3 முதல் 4 மாதம் வரையில் 4.10%
4 முதல் 5 மாதம் வரையில் 4.10%
5 மாதம் முதல் 6 மாதம் வரையில் 4.10%
6 மாதம் முதல் 7 மாதம் வரையில் 4.50%
7 மாதம் முதல் 8 மாதம் வரையில் 4.50%
8 மாதம் முதல் 9 மாதம் வரையில் 4.50%
9 மாதம் முதல் 10 மாதம் வரையில் 4.75%
10 மாதம் முதல் 11 மாதம் வரையில் 4.75%
11 மாதம் முதல் 11 மாதம் 25 நாட்கள் வரையில் 4.75%
11 மாதம் 25 நாட்கள் முதல் 1 வருடம் வரையில் 5.45%
1 வருடம் முதல் 1 வருடம் 5 நாட்கள் வரையில் 5.45%
1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 11 நாட்கள் வரையில் 5.40%
1 வருடம் 11 நாட்கள் முதல் 1 வருடம் 25 நாட்கள் வரையில் 5.40%
1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதம் வரையில் 5.40%
13 மாதம் முதல் 14 மாதங்களுக்கு 5.40%
14 மாதம் முதல் 15 மாதங்களுக்கு 5.40%
16 மாதம் முதல் 17 மாதங்களுக்கு 5.40%
17 மாதம் முதல் 18 மாதங்களுக்கு 5.40%
18 மாதம் முதல் 2 வருடங்கள் வரை 5.45%
2 வருடங்கள் முதல் 30 மாதங்கள் வரை 5.50%
30 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையில் 5.50%
3 வருடம் முதல் 5 வருடம் வரையில் 5.50%
5 வருடம் முதல் 10 வருடம் வரையில் 5.50%
ஐசிஐசிஐ வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்?
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)
7 நாள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
15 நாள் முதல் 29 நாட்கள் வரையில் - 2.50%
30 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாள் முதல் 60 நாட்கள் வரையில் - 3%
61 நாள் முதல் 90 நாட்கள் வரையில் - 3%
91 நாள் முதல் 120 நாட்கள் வரையில் - 4.10%
121 நாள் முதல் 184 நாட்கள் வரையில் - 4.10%
185 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.50%
211 நாள் முதல் 270 நாட்கள் வரையில் - 4.50%
271 நாள் முதல் 289 நாட்கள் வரையில் - 4.50%
290 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.75%
1 வருடம் முதல் 389 நாட்கள் வரையில் - 5.15%
390 நாள் முதல் 18 மாதம் வரையில் - 5.15%
18 மாதம் முதல் 2 வருடம் வரையில் - 5.3%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் - 5.3%
3 வருடம் 1 நாள் முதல் 5 வருடம் வரையில் - 5.50%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடம் வரையில் - 5.50%
எஸ்பிஐயில் வட்டி விகிதம்
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.9%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 3.9%
180 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.4%
211 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.1%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.1%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.3%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.4%
இதே மூத்த குடிமக்களுக்கு இதில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்?
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)
7 முதல் 14 நாட்கள் வரையில் 2.75%
15 முதல் 29 நாட்கள் வரையில் 3.00%
30 முதல் 45 நாட்கள் வரையில் 3.25%
46 முதல் 60 நாட்கள் வரையில் 4.00%
61 முதல் 90 நாட்கள் வரையில் 4.00%
91 நாள் முதல் - 6 மாதம் வரையில் 4.10%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதம் வரையில் 4.50%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.75%
1 வருடத்திற்கு 5.25%
1 வருடம் 1 நாள் முதல் 2 வருடம் வரையில் 5.25%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் 5.35%
3 வருடம் 1 நாள் 5 வருடம் வரையில் 5.50%
5 வருடம் 1 நாள் 10 வருடத்திற்கு 5.50%