இன்றைய காலகட்டத்தில் ரிஸ்க் இல்லா சேமிப்பு என்றால் அது வங்கி வைப்பு நிதி திட்டம் தான். இதனால் தானோ என்னவோ பல விதமான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், பெரும்பாலான மக்களின் சேமிப்பு அல்லது முதலீடு என்பது வங்கி பிக்ஸட் டெபாசிட் ஆகவே உள்ளது.
அதிலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிறந்த வங்கிகளை மட்டும் தான் தேர்வு செய்கின்றனர்.
அந்த வகையில் மிக பிரபலமான வங்கிகளில், குறிப்பாக பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, மற்றும் தனியார் துறை வங்கிகளான ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் என்பதனை பற்றி பார்க்க போகிறோம்.
எஸ்பிஐயில் வட்டி விகிதம்
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)
7 நாள் முதல் 45 நாட்கள் வரையில் - 2.9%
46 நாள் முதல் 179 நாட்கள் வரையில் - 3.9%
180 நாள் முதல் 210 நாட்கள் வரையில் - 4.4%
211 நாள் முதல் 1 வருடத்திற்குள் - 4.4%
1 வருடம் முதல் 2 வருடத்திற்குள் - 5.1%
2 வருடம் முதல் 3 வருடத்திற்குள் - 5.1%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் - 5.3%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் - 5.4%
இதே மூத்த குடிமக்களுக்கு இதில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் எவ்வளவு வட்டி விகிதம்?
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்). இது ஆகஸ்ட் 25 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் மூத்த குடிமக்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)
7 முதல் 14 நாட்கள் வரையில் 2.50%
15 முதல் 29 நாட்கள் வரையில் 2.50%
30 முதல் 45 நாட்கள் வரையில் 3%
46 முதல் 60 நாட்கள் வரையில் 3%
61 முதல் 90 நாட்கள் வரையில் 3%
91 நாள் முதல் - 6 மாதம் வரையில் 3.5%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதம் வரையில் 4.4%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் 4.4%
1 வருடத்திற்கு 5.10%
1 வருடம் 1 நாள் முதல் 2 வருடம் வரையில் 5.10%
2 வருடம் 1 நாள் முதல் 3 வருடம் வரையில் 5.15%
3 வருடம் 1 நாள் 5 வருடம் வரையில் 5.30%
5 வருடம் 1 நாள் 10 வருடத்திற்கு 5.50%
பஞ்சாப் நேஷனல் வங்கி
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்). இதில் கீழ் கண்ட விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
பொதுமக்களுக்கான வட்டி விகிதம் ( 2 கோடி ரூபாய்க்குள்)
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 3%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையில் - 3%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3.25%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரையில் - 4.4%
271 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள் - 4.5%
333 நாட்களுக்கு 4.5%
1 வருடத்திற்கு - 5.25%
444 நாட்களுக்கு - 5.25%
555 நாட்களுக்கு - 5.25%
1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் - 5.25%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 5.25%
3 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 5.30%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் - 5.30%
வ்
கோடக் மகேந்திரா வங்கி
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையில் - 2.50%
15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரையில் - 2.50%
31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையில் - 3%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையில் - 3%
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரையில் - 4%
121 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் - 4%
180 நாட்களுக்கு - 4.60%
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரையில் 4.70%
270 நாட்களுக்கு - 4.70%
271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரையில் 4.70%
364 நாட்களுக்கு - 4.75%
365 நாட்கள் முதல் 389 நாட்கள் வரையில் 4.75%
390 நாட்களுக்கு - 5.10%
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள் - 5.10%
23 மாதங்களுக்கு - 5.10%
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 வருடங்களுக்குள் - 5.10%
2 வருடத்திற்கு மேல் 3 வருடத்திற்குள் - 4.90%
3 வருடத்திற்கு மேல் 4 வருடத்திற்குள் - 4.90%
4 வருடத்திற்கு மேல் 5 வருடத்திற்குள் - 4.75%
5 வருடத்திற்கு மேல் 10 வருடத்திற்குள் - 4.50%
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications