இன்றைய நாளில் வங்கிகளில் தனிநபர் கடன் பெற்றுக் கொள்ள, வங்கிகள் பல வழிவகை செய்துள்ளன.
உங்களின் அவசரத் தேவைக்கு தேவையான கடனை குறைவான வட்டியில் கிடைக்கும் என்றால், வேண்டாம் என்றா செல்ல முடியும். நிச்சயம் முடியாது.
அதிலும் சில வங்கிகள் தற்போது குறைவான நேரத்தில், குறைந்தபட்ச ஆவணங்கள், குறைவான வட்டி என பல வழிகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக, கடன்களை வழங்கி வருகின்றனர்.
பல வகையான தனிநபர் கடன்
அதிலும் தற்போது வங்கிகள் உடனடி கடன் என்ற வசதியினை வழங்கி வருகின்றன. குறிப்பாக மருத்துவ வசதி, கல்யாண கடன் இப்படி பல வகையிலும் தனிநபர் கடன் வழங்கி வருகின்றனர். ஆனால் எந்தெந்த வங்கியில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது. வாருங்கள் பார்க்கலாம்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள இந்த மாதத் தவணையானது 5 லட்சம் ரூபாய் கடனுக்கு, 5 வருட கால அவகாசத்திற்கு கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த வங்கியில் எவ்வளவு வட்டி
யூனியன் பேங்கில் வட்டி விகிதம் வருடத்திற்கு 8.90% ஆகும். 5 லட்சம் ரூபாய் தொகைக்கு மாத தவணையானது, 10,355 ரூபாயாகும்.
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 8.95% ஆகும். இதன் மாத தவணையானது 10,367 ரூபாயாகும்.
எஸ்பியில் எவ்வளவு வட்டி?
இந்தியன் வங்கியில் வட்டி விகிதம் வருடத்திற்கு 9.20%, மாதத் தவணை 10,428 ரூபாயாகும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வட்டி விகிதம் 9.60%, மாத தவணை 10,525 ரூபாயாகும்.
சென்ட்ரல் பேங்கில் வட்டி விகிதம்?
பேங்க் ஆப் மஹாராஷ்டிராவில் வட்டி விகிதம் 9.70%, மாத தவணை 10,550 ரூபாயாகும்.
சென்ட்ரல் பேங்கில் வட்டி விகிதம் 9.85%, மாத தவணை 10,587 ரூபாயாகும்.
யூகோ வங்கியில் வட்டி விகிதம் 10.05%, மாத தவணை 10,636 ரூபாயாகும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் எவ்வளவு?
பேங்க் ஆப் பரோடா வங்கியில் வட்டி விகிதம் 10.25%, மாத தவணை 10,685 ரூபாயாகும்.
ஹெச்டிஎஃப்சி வங்கியில் வட்டி விகிதம் 10.75%, மாத தவணை 10,809 ரூபாயாகும்.
கோடக் வங்கியில் வட்டி விகிதம் 910.75%, மாத தவணை 10,809 ரூபாயாகும்.
இந்த விகிதங்கள் சற்று மாறுபடும்
மேற்கண்ட இந்த தவணை தொகையானது வெறும் வட்டியினை மட்டும் கணக்கிட்டு, மற்ற கட்டணங்களை ஜீரோ என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆக இந்த கட்டணங்களை பொறுத்த தவணைத் தொகையானது சற்று வேறுபடலாம். அதோடு இந்த வட்டி விகிதங்களானது செப்டம்பர் 18, 2020 அன்று அந்தந்த வங்கிகளின் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications