டாப் கார்ப்பரேட் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்!

இந்த கார்ப்பரேட் பாண்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால், நல்ல வருமானம் பார்க்கலாம். அப்படிப்பட்ட கார்ப்பரேட் பாண்ட் மியூச்சுவல் ஃபண்டுகளைத் தான் இந்த முறை பார்க்க இருக்கிறோம். கடந்த 5 ஆண்டில், கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஹெச் டி எஃப் சி கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் 9.25 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா சன் லைஃப் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் 9.17 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

டாப் கார்ப்பரேட் பாண்ட் கடன் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் கார்ப்பரேட் பாண்ட் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1HDFC Corporate Bond Reg | Invest Online9.192/149.251/13
2ABSL Corporate Bond Reg | Invest Online9.153/149.172/13
3Sundaram Corporate Bond Reg8.497/149.143/13
4L&T Triple Ace Bond Reg | Invest Online10.021/148.974/13
5ICICI Pru Corporate Bond Reg | Invest Now8.645/148.745/13
6Kotak Corporate Bond Reg | Invest Online8.734/148.686/13
7Franklin Corporate Debt Reg | Invest Online Now8.178/148.517/13
8PGIM India Premier Bond Premium Plus7.86--8.29--
9Invesco India Corporate Bond Reg | Invest Online6.7912/148.058/13
10Canara Robeco Corporate Bond Reg | Invest Online7.779/148.009/13
11Nippon India Prime Debt Reg | Invest Online7.6510/147.9710/13
12PGIM India Premier Bond Reg7.0711/147.3111/13
13BNP Paribas Corporate Bond5.1313/146.6912/13
14BNP Paribas Corporate Bond Reg5.11--6.68--
15Edelweiss Corporate Bond Reg | Invest Online2.7014/144.9213/13

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+