டாப் க்ரெடிட் ரிஸ்க் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாம் பார்க்க இருக்கும் க்ரெடிட் ரிஸ்க் கடன் மியூச்சுசல் ஃபண்ட் வகையில், பிஓஐ ஏ எக்ஸ் ஏ க்ரெடிட் ரிஸ்க் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் 17.8 % நஷ்டம் கொடுத்து இருக்கிறது. ஆக இதில் கொஞ்சம் கூடுதல் ரிஸ்க் இருக்கிறது.

கடந்த 5 ஆண்டில், இந்த க்ரெடிட் ரிஸ்க் கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ ப்ரூ க்ரெடிட் ரிஸ்க் ஃபண்ட் 8.24 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹெச் டி எஃப் சி க்ரெடிட் ரிஸ்க் கடன் ஃபண்ட் 8.17 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

வீடு வாங்குறவங்களுக்கு சூப்பர் சான்ஸ்.. குறைந்த வட்டியில் ஐசிஐசிஐ வங்கி அதிரடி சலுகை..!வீடு வாங்குறவங்களுக்கு சூப்பர் சான்ஸ்.. குறைந்த வட்டியில் ஐசிஐசிஐ வங்கி அதிரடி சலுகை..!

டாப் க்ரெடிட் ரிஸ்க் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் விவரம்!
கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் க்ரெடிட் ரிஸ்க் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ICICI Pru Credit Risk Reg | Invest Now7.831/178.241/15
2HDFC Credit Risk Debt Reg | Invest Online7.022/178.172/15
3Kotak Credit Risk Reg | Invest Online6.833/177.863/15
4SBI Credit Risk Reg | Invest Online6.574/177.754/15
5ABSL Credit Risk Reg4.968/177.025/15
6Axis Credit Risk Reg | Invest Online5.467/176.876/15
7Principal Credit Risk Reg5.786/176.83--
8L&T Credit Risk Reg | Invest Online3.709/175.967/15
9L&T Credit Risk Ret3.69--5.96--
10Baroda Credit Risk Reg2.5010/175.668/15
11Invesco India Credit Risk Reg | Invest Online2.2811/175.139/15
12Franklin Credit Risk Reg2.07--4.82--
13DSP Credit Risk Reg | Invest Online1.4812/174.6410/15
14PGIM India Credit Risk Reg1.1213/174.4711/15
15Sundaram ST Credit Risk Reg2.03--4.06--
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top credit risk debt mutual fund and its returns 3 September 2020

List of top credit risk debt mutual fund and its returns 3 September 2020
Story first published: Thursday, September 3, 2020, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X