டாப் டைனமிக் அசெட் அலொகேஷன் ஹைப்ரிட் ஃபண்டுகள் விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஸ்க் எடுக்க வேண்டும், ஆனால் அதை சரிகட்டும் விதத்தில் மற்ற முதலீடுகளை பாதுகாக்க வேண்டும் என்றால் அசெட் அலொகேஷன் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

அப்படி கணக்கு போட்டு எடுக்கும் ரிஸ்குக்கு, நல்ல வருமானம் கொடுக்கும், டாப் டைனமிக் அசெட் அலொகேஷன் ஃபண்டுகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

டாப் டைனமிக் அசெட் அலொகேஷன் ஹைப்ரிட் ஃபண்டுகள் விவரம்!

 

கடந்த 5 ஆண்டில், டைனமிக் அசெட் அலொகேஷன் ஹைப்ரிட் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஆதித்யா பிர்லா பேலன்ஸ்ட் அட்வான்ஸ்ட் ஃபண்ட் 7.63 % வருமானம் கொடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா பிர்லா சன் லைஃப் அசெட் அலொகேட்டார் எம் எம் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் 7.58 % வருமானம் கொடுத்து இருக்கிறது.

இப்படி இந்த ரக ஃபண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த டாப் ஃபண்டுகள் பட்டியலைக் கீழே விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். நல்ல ஃபண்டுகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நாளை வேறு ஒரு ரக ஃபண்டுகள் பட்டியலைக் காண்போம்.

இந்தியாவின் எஜுகேஷன் & எலெக்ட்ரிக்கல் எக்யூக்மெண்ட் கம்பெனி பங்குகள் விவரம்!

கடந்த 5 வருடத்தில் நல்ல வருமானம் கொடுத்த டாப் டைனமிக் அசெட் அலொகேஷன் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் பட்டியல்
S.Noஃபண்ட் பெயர்3 வருட வருமானம்3 வருட தரப் பட்டியல்5 வருட வருமானம்5 வருட தரப் பட்டியல்
1ABSL Balanced Advantage Reg | Invest Online3.348/147.631/12
2ABSL Asset Allocator MMFoF Reg | Invest Online3.917/147.582/12
3ICICI Pru Balanced Advantage Reg | Invest Now5.225/147.243/12
4DSP Dynamic Asset Allocation Reg | Invest Online4.916/147.074/12
5Edelweiss Balanced Advtg Reg | Invest Online6.411/146.335/12
6IDFC Dynamic Equity Reg6.003/146.086/12
7Nippon India Balanced Advantage Reg | Invest Online2.95--5.92--
8SBI Dynamic Asset Allocation Reg | Invest Online2.6311/145.847/12
9Invesco India Dynamic Equity Reg | Invest Online2.7610/145.758/12
10UTI Unit Linked Insurance Reg1.9312/145.259/12
11L&T Balanced Advantage Reg | Invest Online6.072/145.11--
12Principal Balanced Advantage Reg3.259/144.9110/12
13HDFC Balanced Advantage Reg | Invest Online-1.15--4.83--
14BOI AXA Eqt Debt Rebalancer Reg | Invest Online-0.2713/143.1111/12
15Franklin Dynamic Asset Alloc FoF Reg-2.7514/142.0912/12

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top dynamic asset allocation hybrid mutual fund and its returns 28 July 2020

List of top dynamic asset allocation hybrid mutual fund and its returns 28 July 2020
Story first published: Tuesday, July 28, 2020, 22:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more